நம்ம நாமக்கல் திருச்செங்கோடு ஏரியால ஒரு ஏக்கர் 50 சென்ட்டுக்கு விவசாய தோப்பு ஒன்னு இப்ப விற்பனைக்கு வந்திருக்குங்க. இந்த தோப்பு எக்ஸாக்ட்டா நம்ம திருச்செங்கோடுல இருக்க வையப்பமலை சரௌண்டிங் ஏரியால இருக்குங்க. இந்த தோப்புல மொத்தம் 115 தென்னை மரமும் நல்ல காப்போட இருக்குங்க. இது கூடவே 20 வாழை மரமும் மூணு பப்பாளி மரமும் மூணு தேக்கு மரமும் ரெண்டு சீதா மரமும் இருக்குங்க. இந்த தோப்பு முழுக்க இருக்க செம்மண் நேச்சராவே பிளான்ட்ஸ்க்கு நல்ல நியூட்ரிஷன் தர சாயிலாவும் விவசாயத்துக்கு ஏத்த ஃபர்டைல் சாயிலாவும் இருக்குங்க. இந்த தோப்புல கிணறு ஏதும் இல்லைங்க. பதிலா 450 அடிக்கு ஒரு போர் இருக்குங்க. இந்த தோப்புல வந்து ஸ்டே பண்றதுக்கு 1500 ஸ்கொயர் ஃபீட்டுக்கு ஒரு ஒரு சூப்பரான ஃபார்ம் ஹவுஸ் இருக்குங்க. கூடவே 600 ஸ்கொயர் ஃபீட்டுக்கு ஒரு நூல் பட்டறையும் இருக்குங்க. இந்த தோப்புக்கு எலக்ட்ரிசிட்டி வசதி எதுவும் இல்லைங்க. இந்த தோப்பை வாங்குறவங்க சர்வீஸ் இழுத்துக்கலாங்க. இந்த தோப்பை ரீச் பண்றதுக்கு 15 அடி மண் ரோடு ஆக்சஸும் இருக்குங்க. பிரைஸ் ஸ்லைட்லி நெகோஷியபில்ங்க. மேலும் விவரங்களுக்கு எங்களை ஜிமோர் ஆப்பிள் தொடர்பு கொள்ளவும்.
© 2026 Gmore