A well-maintained 2-acre mango orchard for sale in Aarur, Valayapatti, Namakkal. The orchard hosts 110 healthy mango trees across multiple market-demand varieties, cared for with consistent upkeep. Key highlights: • 2 acres of fertile red soil ideal for healthy tree growth • 110 mango trees in multiple high-demand varieties • Full drip irrigation system in place • Borewell at 700 feet depth • Fully solar-powered (no EB connection) • Complete perimeter fencing for safety • 15-feet mud road access to the property A grounded, productive orchard suited for serious farmland buyers and agri-investors. Price is slightly negotiable. Connect with us on the Gmore App for more details. #MangoFarm #NamakkalLand #Farmland #AgriInvestment #Gmore --- 2 ஏக்கர் மாந்தோப்பு நாமக்கல் நாமக்கல், வளையப்பட்டி அருகில் ஆரூரில் 2 ஏக்கர் மாந்தோப்பு விற்பனைக்கு உள்ளது. நல்ல பராமரிப்பில், செழிப்பான நிலையில் உள்ள தோப்பு. முக்கிய அம்சங்கள்: • 2 ஏக்கர் செம்மண் நிலம் – மரங்கள் செழிப்பாக வளர ஏற்றது • மொத்தம் 110 மாமரங்கள், சந்தையில் டிமாண்ட் உள்ள பல வகையான வெரைட்டிகள் • முழுமையான drip irrigation வசதி • 700 அடி ஆழமான போர்வெல் • EB இணைப்பு இல்லை - முழுக்க சோலார் மின்சாரம் • பாதுகாப்புக்கு முழு fencing • தோப்புக்கு 15 அடி மண் சாலை வசதி நல்ல லாபம் தரக்கூடிய, பராமரிப்பில் சிறந்த மாந்தோப்பு. விலை சிறிது பேசித்தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்புக்கொள்ளவும். #மாந்தோப்பு #நாமக்கல்நிலம் #விவசாயநிலம் #Farmland #Gmore
© 2026 Gmore