A well-developed 26-acre agricultural farm in Karuppampatti, near Musiri, Trichy district. The estate hosts a mature mixed plantation: 1000 teak, 800 mango, 200 red sanders, 150 small sandalwood, 50 coconut, 40 guava, 35 lemon, 30 dates, 10 sapota, 4 gooseberry, and 3 java trees — all supported by drip irrigation. Water is secured through 2 borewells and 2 open wells. The property includes an 800 sqft farmhouse, a 500 sqft farmhouse, and a 1000 sqft shed suitable for cattle or goats. It has 2 free EB service connections of 10 HP each. The land enjoys 40m tar road access on two sides and is fully secured with safe fencing around the perimeter. Price is slightly negotiable. Contact us on the Gmore App for more details. #MusiriFarmland #TrichyAgriLand #26AcreFarm #FarmhouseForSale #GmoreListings #Namakkal --- முசிறி 26 ஏக்கர் தோப்பு திருச்சி மாவட்டம், முசிறி அருகே கருப்பம்பட்டியில் 26 ஏக்கர் விவசாய தோப்பு விற்பனைக்கு உள்ளது. 1000 தேக்கு, 800 மா, 200 செம்மரம், 150 சின்ன சந்தனம், 50 தென்னை, 40 கொய்யா, 35 எலுமிச்சை, 30 பேரீச்சை, 10 சப்போட்டா, 4 நெல்லி, 3 நாவல் மரங்கள் — அனைத்திற்கும் Drip Irrigation. தண்ணீர் வசதிக்கு 2 போர்வெல் மற்றும் 2 கிணறுகள் உள்ளன. 800 sqft மற்றும் 500 sqft இரண்டு Farmhouse-கள், ஆடு மாடு வளர்ப்பதற்கு 1000 sqft Shed இருக்கிறது. 10 HP திறனில் 2 இலவச EB இணைப்புகள் உண்டு. நிலத்திற்கு இரு பக்கமும் 40m தார் ரோடு அணுகல், சுற்றிலும் பாதுகாப்பான வேலி அமைக்கப்பட்டுள்ளது. விலை சிறிது பேசித் தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்புக்கொள்ளவும். #முசிறி #திருச்சிநிலம் #விவசாயதோப்பு #Farmhouse #GmoreApp #நாமக்கல்
© 2026 Gmore