A well-maintained 2 Acre 68 Cent farmland in the Senthamangalam surrounding area of Namakkal, located just 7 km from Senthamangalam. The property features a healthy mix of trees: 100 coconut trees under good care, 60 mango trees for seasonal income, 25 teak trees, and 4 lemon trees — offering diversified, low-risk returns from a single land parcel. The entire farm is equipped with drip irrigation, ensuring consistent watering across all plants. The red soil retains heat well, supporting quick germination and healthy growth. Water facilities include an 850 ft borewell and a 90 ft open well. The land also comes with a 7.5 HP combined free EB service and 3-phase electricity. Price is slightly negotiable. Connect with us on the Gmore App for more details. #NamakkalFarmland #CoconutFarm #Senthamangalam #AgriLand #GmoreListings --- 2.68 ஏக்கர் தென்னந்தோப்பு நாமக்கல் சேந்தமங்கலம் surrounding area-ல், சேந்தமங்கலத்திலிருந்து 7 கிமீ தொலைவில், 2 ஏக்கர் 68 சென்ட் நல்ல பராமரிப்புள்ள தோப்பு விற்பனைக்கு உள்ளது. இந்த நிலத்தில் 100 தென்னமரங்கள், Seasonal Income தரும் 60 மாமரங்கள், 25 தேக்குமரங்கள், 4 எலுமிச்ச மரங்கள் உள்ளன. பல வகை மரங்கள் இருப்பதால் Risk இல்லாத சீரான வருமானம் பெறலாம். தோப்பு முழுவதும் Drip Irrigation அமைக்கப்பட்டுள்ளதால் எல்லா செடிகளுக்கும் சீரான பாசனம். செம்மண் நிலமாக இருப்பதால் விதைகள் விரைவாக முளைக்கும். தண்ணீர் வசதிக்கு 850 அடி Borewell மற்றும் 90 அடி பொது கிணறு உள்ளது. 7.5 HP Combined Free EB Service மற்றும் 3 Phase Electricity வசதியும் உண்டு. விலை சற்று பேசித் தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்புகொள்ளவும். #நாமக்கல்நிலம் #தென்னந்தோப்பு #சேந்தமங்கலம் #விவசாயநிலம் #Gmore
© 2026 Gmore