கொல்லிமலை வியூ பாயிண்ட்ல மூணு ஏக்கர் 61 சென்ட் பூமி விற்பனைக்கு வந்திருக்குங்க. இந்த பூமி எங்க இருக்குன்னு பாத்தீங்கன்னா நாமக்கல் சேந்தமங்கலம்ல இருந்து 2 கிலோமீட்டர்ல இருக்குங்க. எக்ஸாக்ட்டா புளிக்கரடு பக்கத்துல இருக்குங்க. இந்த பூமியில இருந்து கொல்லிமலை அடிவாரம் ஜஸ்ட் 3 கிலோமீட்டர்ல தாங்க இருக்கு. இந்த பூமியில என்னென்ன இருக்குன்னு பாத்தீங்கன்னா 50 தென்னை மரமும் 20 சின்ன தென்னை மரமும் நல்ல காப்போட இருக்குங்க. இந்த பூமியில அப்ராக்சிமேட்டா 150 அடிக்கு தார் ரோடு ஆக்சிஸ் இருக்குங்க. இங்க சோளம், மாட்டு தீவனமும் 1 1/2 ஏக்கர் போட்டுருக்காங்க. மீதி இருக்கிற லேண்ட் எம்டியா இருக்குங்க. ரெண்டு சப்போட்டா, ரெண்டு சீதாப்பழம், ஒரு பப்பாளி மரம் இருக்குங்க. இங்க 70 அடிக்கு ஒரு கிணறு இருக்குங்க. இங்க நல்ல வாட்டர் சோர்ஸ் இருக்கிறதுனால போர் எதுவும் போடலைங்க. இந்த ஒரு கிணரே போதுமானதுங்க. அதுவும் இல்லாம பக்கத்துல இதுலயே ஒரு ஏரி ஒன்னு இருக்குங்க. 5 hp ஃப்ரீ ஈபி சர்வீஸ் இருக்குங்க. மண்ணை பொறுத்தவரைக்கும் எது போட்டாலும் நல்ல விளையக்கூடிய மண்ணுங்க. ஆடு, மாடு, கோழி வளர்க்க ஒரு சின்ன ஷெட் இருக்குங்க. 400 ஸ்கொயர் ஃபீட்டுக்கு ஒரு வீடும், 100 ஸ்கொயர் ஃபீட்டுக்கு ஒரு ஸ்டோர் ரூமும் இருக்குங்க. பிரைஸ் ஸ்லைட்லி நெகோஷியபில்ங்க. மேலும் விவரங்களுக்கு எங்களை ஜி மோர் ஆப்பிள் தொடர்பு கொள்ளவும்.
© 2026 Gmore