நம்ம நாமக்கல் கொல்லிமலை அடிவாரத்துல ரெண்டு ஏக்கர் 50 சென்ட்டுக்கு ஒரு வளமான மாந்தோப்பு இப்போ சேலுக்கு வந்திருக்குங்க. இந்த ப்ராப்பர்ட்டியோட லொகேஷன் எக்ஸாக்ட்டா சேந்தமங்கலம் தாலுக்கால இருக்கிற பொட்டிரெட்டிப்பட்டி கோம்பையில இருக்குங்க. இந்த தோப்புல என்னென்ன இருக்குன்னு பாத்தீங்கன்னா 150 மாமரமும் 10 காப்பு தென்னை மரமும் இருக்குங்க. இங்க இருக்கிற எல்லா மரத்துக்கும் ட்ரிப் இரிகேஷன் சிஸ்டம் அமைக்கப்பட்டிருக்கிறதால நீர் பாசனம் வாசனமும் திட்டமிட்ட முறையில செய்யப்படுதுங்க. முழு பரப்பும் தரமான செம்மண் நிலமா இருக்கிறதால மரங்களோட ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் நல்ல விளைச்சலுக்கும் இது ஒரு கூடுதல் பலமா அமையுதுங்க. இங்க வாட்டர் பெசிலிட்டிக்கு 500 அடிக்கு ஒரு போரும் 60 அடிக்கு ஒரு கிணறும் இருக்குங்க. இந்த தோப்புல வந்து ஸ்டே பண்றதுக்கு 300 ஸ்கொயர் ஃபீட்ல ஒரு ஃபார்ம் ஹவுஸும் இருக்குங்க. இந்த லேண்டிங் ஆண்டுக்கு 5 ஹெச்பிக்கு ஃப்ரீ ஈபி சர்வீஸும் த்ரீ ஃபேஸ் எலக்ட்ரிசிட்டி வசதியும் இருக்குங்க. இந்த ப்ராப்பர்ட்டிய ரீச் பண்ண 15 அடி மண் ரோடும் இருக்குங்க. ப்ரைஸ் ஸ்லைட்லி நெகோஷியபிலுங்க. மேலும் விவரங்களுக்கு எங்களை ஜிமோர் ஆப்பிள் தொடர்பு கொள்ளவும்.
© 2026 Gmore