A combined 10-acre farmland is available for sale in Jambumadai, near Musiri, Trichy district. The holding includes an 8-acre cultivated grove and an adjoining 2-acre open plot. The 8-acre grove supports 1 acre of turmeric, 50 cents of onion, 1,500 teak trees, 100 coconut trees, 2 gooseberry trees, and 1 mango tree. The 2-acre land is currently vacant and ready for fresh cultivation. The entire land is rich karisal (black) soil, ideal for strong, healthy crop growth. Water sources: two borewells (1,100 ft and 1,000 ft), a 60 ft open well in the 8-acre plot, a 40 ft open well in the 2-acre plot, and a 10 ft storage tank. Additional features include a 1,600 sqft shed suitable for cattle or goat rearing, 2 free EB service connections of 7.5 HP, and 200 m of tar road access allowing car and lorry entry. Price is slightly negotiable. Connect with us on the Gmore App for more details. #Gmore #FarmlandForSale #MusiriLand #TrichyRealEstate #AgricultureLand #Namakkal --- முசிறியில் 10 ஏக்கர் தோப்பு திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஜம்புமடையில், 8 ஏக்கர் தோப்பும், 2 ஏக்கர் காலி நிலமும் சேர்ந்து மொத்தம் 10 ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது. 8 ஏக்கர் தோப்பில் 1 ஏக்கர் மஞ்சள், 50 சென்ட் வெங்காயம், 1,500 தேக்கு மரங்கள், 100 தென்னை மரங்கள், 2 நெல்லி மரங்கள், 1 மா மரம் உள்ளன. 2 ஏக்கர் நிலம் தற்போது காலியாக உள்ளது. முழு நிலமும் கரிசல் மண் என்பதால் எந்த பயிரும் செழிப்பாக வளரும். தண்ணீர் வசதி: 1,100 அடி மற்றும் 1,000 அடி ஆழமான 2 போர்வெல், 8 ஏக்கரில் 60 அடி கிணறு, 2 ஏக்கரில் 40 அடி கிணறு, 10 அடி ஆழ தொட்டி. கூடுதலாக 1,600 சதுர அடி ஆடு–மாடு ஷெட், 7.5 HP – 2 இலவச EB சேவை இணைப்பு, கார், லாரி செல்லும் வகையில் 200 மீ தார் ரோடு வசதி உள்ளது. விலை சற்று பேசித் தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளவும். #Gmore #முசிறி #தோப்புவிற்பனை #திருச்சி #விவசாயநிலம் #நாமக்கல்
© 2026 Gmore