A well-maintained 4 Acre 17 Cent farmland for sale near Nainamalai, Namakkal, located in Selliyayipalayam around the Puthuchathiram area. 2 acres are currently cultivated with corn, along with 70 coconut trees spaced and maintained properly, plus one teak and one guava tree. The red soil supports healthy growth with minimal fertilizer use. Water is supplied by a single 115 ft well — sufficient enough that no borewell was needed. The land includes 5 HP free EB service with three-phase electricity, a neat entrance gate, secure fencing around the plot, and a 15 ft mud road access suitable for car and lorry movement. A solid choice for buyers looking to plant a new orchard or invest in productive farmland. Price is slightly negotiable. Contact us on the Gmore App for more details. #Gmore #NamakkalLand #Farmland #CoconutFarm #NainamalaiProperty --- நைனாமலை 4.17 ஏக்கர் தோப்பு நாமக்கல் நைனாமலை அருகே, புதுச்சத்திரம் பகுதியில் உள்ள செல்லியாயிபாளையத்தில் 4 ஏக்கர் 17 சென்ட் தோப்பு விற்பனைக்கு உள்ளது. 2 ஏக்கரில் சோளப் பயிர், 70 தென்னை மரங்கள் சரியான இடைவெளியில் நல்ல பராமரிப்புடன், கூடவே ஒரு தேக்கு மற்றும் ஒரு கொய்யா மரம் உள்ளன. செம்மண் நிலம் என்பதால் அதிக உரமின்றியே மரங்கள் செழிப்பாக வளரும். 115 அடி ஆழ கிணறு — தண்ணீர் போதுமானதால் போர் தேவை இல்லை. 5 HP இலவச EB இணைப்பு, த்ரீ ஃபேஸ் மின்சாரம், நேர்த்தியான Entrance Gate, பாதுகாப்பான Fencing, கார்-லாரி செல்லும் 15 அடி மண் சாலை வசதி உள்ளது. புதிய தோப்பு அமைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வு. விலை சிறிது பேசத்தக்கது. மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்புக்கொள்ளவும். #Gmore #நாமக்கல் #தென்னைதோப்பு #நைனாமலை #விவசாயநிலம்
© 2026 Gmore