சேந்தமங்கலம் ல இருக்க பெரிய பல்லம்பாறை ல 3 acre 85 cent க்கு land ஒன்னு sale கு வந்துருக்குங்க .. இந்த land எங்க இருக்குனு பாத்தீங்கனா நாமக்கல் to சேந்தமங்கலம் bypass ல இருந்து 3 km ல இருக்கு ங்க.. கொல்லிமலை ஓட super ஆன view லயும் puliகரடு பக்கத்துலயும் இருக்குங்க.. இந்த land ல என்என்ன இருக்குனு பாத்திங்கனா 2500 சவுக்கு மரமமும்,7 காப்பு தென்னைமரமும் ,200 தென்னைமர கண்ணும், 2200 பாக்கு மர கண்ணும்,1200 வாழை மர கண்ணும் இருக்கு ங்க.. இது செம்மண் land னால எது போட்டாலும் நல்ல விளையும் ங்க.. இந்த land ல கிணறு ஏதும் இல்லைங்க பதிலா.. 1000 அடிக்கு ஒரு Bore-உம் ,1220 அடிக்கு ஒரு Bore-உம் இருக்கு ங்க.. அது இல்லாம இந்த தண்ணிய சேமிக்க ஒண்ணே முக்கால் லட்சம் லிட்டர் capacity இருக்குற ஒரு தொட்டியும் இருக்குங்க.. land full ஆ drip irrigation பண்ணிருக்காங்க.. ஏழரை HP க்கு Free EB service இருக்குங்க.. இந்த land ல 165 அடிக்கு தார் ரோடு Access இருக்கு ங்க .. land end வரைக்கும் போக 30 அடிக்கு மண் Road இருக்குங்க.. land front லேயே 250 அடிக்கு ஒரு சின்ன labour house இருக்குங்க.. price slightly negotiable ங்க.. மேலும் விவரங்களுக்கு எங்களை G-more app-ல் தொடர்புக்கொள்ளவும்..
© 2026 Gmore