A 2 acre 50 cent mango farm at the foothills of Kolli Hills, located in Pottireddipatti Kombai, Senthamangalam Taluk, Namakkal. The land holds 150 mango trees and 10 coconut trees, all supported by a drip irrigation system for planned watering. The entire stretch is fertile red soil, ideal for healthy tree growth and steady yield. The mango trees currently generate an income of ₹1.5 lakhs per year. Water sources include one 500 ft borewell and one 60 ft open well - the well is dry now but refills naturally during the rainy season. A 300 sqft farmhouse is built on the land for comfortable stays. Utilities include 5 HP Free EB service and Three Phase electricity. The property is accessed by a 15 ft mud road and lies just 4 km from the Pottireddipatti main road. The grove is currently not intensively maintained, offering room to enhance yield. Price is slightly negotiable. Connect with us on the Gmore App for more details. #MangoFarm #KolliHills #Namakkal #FarmLand #Agriland --- கொல்லிமலை மாந்தோப்பு நிலம் நாமக்கல், சேந்தமங்கலம் தாலூக்கா, பொட்டிரெட்டிபட்டி கோம்பையில், கொல்லிமலை அடிவாரத்தில் 2 ஏக்கர் 50 சென்ட் வளமான மாந்தோப்பு விற்பனைக்கு உள்ளன. இதில் 150 மாமரங்களும், 10 காப்பு தென்னைமரங்களும் உள்ளன. அனைத்து மரங்களுக்கும் Drip Irrigation அமைக்கப்பட்டு, திட்டமிட்ட நீர்ப்பாசனம் நடக்குது. முழு நிலமும் தரமான செம்மண் நிலமாக இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உகந்தது. மாமரங்கள் மூலம் வருடத்திற்கு ₹1.5 லட்சம் வருமானம் கிடைக்குது. நீர்வசதிக்கு 500 அடி போரும், 60 அடி திறந்த கிணறும் உள்ளன - கிணறு தற்போது வறண்டிருந்தாலும் மழைக்காலத்தில் தானாக நிரம்பும். தங்குவதற்கு 300 sqft Farmhouse கட்டப்பட்டுள்ளது. 5 HP Free EB Service மற்றும் Three Phase மின்சார வசதி உண்டு. 15 அடி மண் சாலை மூலம் நிலம் அடையலாம். பொட்டிரெட்டிபட்டி மெயின் ரோட்டில் இருந்து 4 கி.மீ தூரம். தோப்பு தற்போது முழுமையாக பராமரிக்கப்படவில்லை. விலை சிறிது பேசி முடிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளவும். #மாந்தோப்பு #கொல்லிமலை #நாமக்கல் #விவசாயநிலம் #Gmore
© 2026 Gmore