A 10 acre 50 cent farmland near Kollimalai, located in Vaazhavanthi Kombai area, Senthamangalam, Namakkal. The land is rich in fertile red soil, supporting healthy growth with minimal fertiliser input. Plantation includes: • 300 mango trees (seasonal income) • 100 well-maintained coconut trees • 50 teak trees • 30 banana trees • 12 areca nut trees Water sources: • Open wells at 85 ft and 60 ft • Borewells at 650 ft and 800 ft Structures: • 400 sqft farmhouse for stay • 200 sqft shed for livestock Electricity: 5 HP and 7.5 HP EB service connections available. Price is slightly negotiable. A grounded, income-ready farm for serious land seekers and investors. Contact us on the Gmore App for more details. #NamakkalFarmland #KollimalaiFarm #MangoGrove #FarmhouseForSale #Gmore --- 10.5 ஏக்கர் தோப்பு நாமக்கல் நாமக்கல், கொல்லிமலை அருகே, சேந்தமங்கலம் வாழவந்தி கோம்பை பகுதியில் 10 ஏக்கர் 50 சென்ட் தோப்பு விற்பனைக்கு உள்ளது. நல்ல சத்துள்ள செம்மண் நிலம் - அதிக உரம் இல்லாமலே மரங்கள் செழிப்பாக வளரும். மரங்கள்: • 300 மாமரம் (Seasonal Income) • 100 தென்னமரம் • 50 தேக்குமரம் • 30 வாழமரம் • 12 பாக்குமரம் தண்ணீர் வசதி: • 85 அடி & 60 அடி கிணறுகள் • 650 அடி & 800 அடி போர்கள் கட்டமைப்புகள்: • 400sqft Farmhouse • 200sqft ஆடு மாடு Shed மின்சாரம்: 5 HP மற்றும் 7.5 HP EB Service. விலை சிறிது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது. மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்புக்கொள்ளவும். #நாமக்கல்தோப்பு #கொல்லிமலை #மாந்தோப்பு #FarmLand #Gmore
© 2026 Gmore