நம்ம நாமக்கல் திருச்செங்கோடுல இருக்க கரிச்சுப்பாளையம் ஏரியால 14 ஏக்கர் 50 சென்ட்டுக்கு லேண்ட் ஒன்னு சேலுக்கு வந்திருக்குங்க. இந்த லேண்ட் எக்ஸாக்ட்டா ராயர்பாளையம் பைபாஸ்ல இருந்து 5 கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்ல இருக்குங்க. இந்த லேண்ட்ல என்னென்ன இருக்குன்னு பார்த்தீங்கன்னா, 4 ஏக்கருக்கு குச்சிக்கிழங்கும், 100 காப்பு தென்னை மரமும், 800 சின்ன தென்னை மரமும், 100 மாமரமும், 40 வாழை மரமும், 35 இந்த சப்போட்டா மரமும் இருக்குங்க. இது செம்மண் லேண்ட்னால ஃபார்மிங்க்கு பெஸ்ட்டா இருக்குங்க. லேண்ட் ஃபுல்லா ட்ரிப் இரிகேஷன் பண்ணி இருக்காங்க. இங்க தண்ணீர் வசதிக்கு ஐந்து போர் இருக்குங்க. ஒரு போர் 850 அடிக்கும் இன்னொரு போர் 800 அடிக்கும் இருக்குங்க. இந்த ரெண்டு போருமே போதுமானதா இருக்கிறதால மீதி மூணு போரையும் யூஸ் பண்றது இல்லைங்க. இது போக 85 அடிக்கு ஒரு கிணறும் இருக்குங்க. இந்த லேண்ட்ல கவர்மெண்ட்டோட ஹெச்டி ஈஹெச்டி டி லைனோட டவர் லீஸ்க்கு வச்சிருக்காங்க. இங்க வந்து ஸ்டே பண்றதுக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸும், லேபர்ஸ்க்கு மூணு லேபர் ஹவுஸும் இருக்குங்க. ஆடு மாடுகளுக்கு ஒரு ஷெட்டும் இருக்குங்க. இங்க லேண்ட் யூஸ்க்கு ஏழரை ஹெச்பிக்கு ஃப்ரீ ஈபி சர்வீஸ் இருக்குங்க. இந்த லேண்ட சுத்தியும் ஃபென்சிங் பண்ணிருக்காங்க. இந்த லேண்டுக்கு கார் லாரி போற அளவுக்கு 25 அடி பாதையும் 200 மீட்டருக்கு தார் ரோடு ஆக்சஸும் இருக்குங்க. ப்ரைஸ் ஸ்லைட்லி நெகோஷியபில்ங்க. மேலும் விவரங்களுக்கு எங்களை எங்களை ஜிமோர் ஆப்பில் தொடர்பு கொள்ளவும்.
© 2026 Gmore