A well-developed 4 acre 50 cent farm in Vadavathur, Senthamangalam, nestled at the foothills of Thalamalai. The land is planted with 1000 banana, 600 areca, 250 coconut, and 150 teak trees, along with 10 Burma teak, 6 papaya, 5 sapota, 5 guava, 4 custard apple, 4 water apple, 3 mango, 3 tamarind, 2 lemon, 2 pomegranate, and 1 kozhunji tree. Every tree is supported by drip irrigation. Water is secured through 3 borewells and a 90-feet open well. A 1200 sqft farmhouse is ready for stays, with a 200 sqft cattle shed for livestock. The property includes 7.5 HP free EB service, three-phase electricity, a proper entrance gate, and full safety fencing around the land. Price is slightly negotiable. Connect with us on the Gmore App for full details. #FarmLand #Senthamangalam #Namakkal #Farmhouse #GmoreListings --- 4.5 ஏக்கர் தோப்பு விற்பனை சேந்தமங்கலம், வடவத்தூர் பகுதியில், தலமலை அடிவாரத்தில் 4 ஏக்கர் 50 சென்ட் தோப்பு விற்பனைக்கு உள்ளது. 1000 வாழை, 600 பாக்கு, 250 தென்னை, 150 தேக்கு, 10 பர்மா தேக்கு, 6 பப்பாளி, 5 சப்போட்டா, 5 கொய்யா, 4 சீத்தா, 4 வாட்டர் ஆப்பிள், 3 மா, 3 புளி, 2 எலுமிச்சை, 2 மாதுளை, 1 கொழுஞ்சி மரம் நிறைந்த வளமான நிலம். அனைத்து மரங்களுக்கும் சொட்டு நீர்ப்பாசனம். 3 போர்வெல் மற்றும் 90 அடி கிணறு மூலம் தண்ணீர் வசதி. தங்குவதற்கு 1200 sqft பண்ணை வீடு, ஆடு மாடு வளர்க்க 200 sqft ஷெட். 7.5 HP இலவச EB, த்ரீ பேஸ் மின்சாரம், நுழைவு கேட் மற்றும் முழு பாதுகாப்பு வேலி அமைந்துள்ளது. விலை சிறிது பேசத்தக்கது. முழு விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளவும். #தோப்பு #சேந்தமங்கலம் #பண்ணைவீடு #நாமக்கல் #Gmore
© 2026 Gmore