A 2,400 sqft, two-floor 3BHK home with 4 bathrooms on a 3.44-cent (30x50 ft), DTCP-approved, west-facing site in E.B Colony, Karamadai. The house is recorded in excellent condition. Ground floor: car parking, sit-out, living hall, kitchen and dining, a bedroom with attached bath, utility area and an outside bathroom. First floor: lounge, two bedrooms with attached baths, front balcony and a rear utility space. • False ceilings in the halls and bedrooms on both floors • Glass doors and cupboards in all rooms • 600 ft borewell with water from 300 ft, and a 10,000-litre sump • Compound wall, main gate and single-phase EB connection • Gated community with many homes already built • Tar road, 1 km to the main road • Bank loan facility available Karamadai bus stop is 3.9 km, Mettupalayam 5.6 km and Coimbatore 32 km. Watch the video tour and book a site visit. #Karamadai #3BHKHouse #HouseForSale #Coimbatore #Mettupalayam --- காரமடையில் 3BHK வீடு காரமடை, E.B காலனியில் 3.44 சென்ட் (30x50 அடி) மனையில் 3BHK வீடு உள்ளது. மனை DTCP அங்கீகாரம் பெற்றது, மேற்கு நோக்கியது. வீடு 2,400 சதுர அடியில் இரண்டு தளங்களுடன், 4 குளியலறைகள் கொண்டது. வீடு சிறந்த நிலையில் உள்ளது. Ground floor : கார் parking, sit-out, Hall , சமையலறை மற்றும் dining, Attached bath உடன் ஒரு படுக்கையறை, utility area, வெளிப்புற bathroom. First floor: lounge, two bedrooms with attached baths, front balcony and a rear utility space. • இரு தளங்களிலும் Hall, படுக்கையறைகளில் False ceilings • அனைத்து அறைகளிலும் கண்ணாடி கதவுகள், அலமாரிகள் • 600 அடி போர்வெல், 300 அடியில் தண்ணீர்; 10,000 லிட்டர் சம்ப் • Compound wall, Main gate , single-phaseமின் இணைப்பு • ஏற்கனவே பல வீடுகள் உள்ள Gated community • தார் சாலை, Main ரோடு 1 கி.மீ • வங்கிக் கடன் வசதி உண்டு காரமடை பேருந்து நிறுத்தம் 3.9 கி.மீ, மேட்டுப்பாளையம் 5.6 கி.மீ, கோவை 32 கி.மீ. வீடியோவைப் பார்த்து, நேரில் பார்வையிட முன்பதிவு செய்யுங்கள். #காரமடை #வீடுவிற்பனை #கோவை #மேட்டுப்பாளையம் #3BHK
© 2026 Gmore