A 2 acre 40 cent farmland with a luxury-feel lifestyle setup, located in Kattupalayam, Tiruchengode. The land features a well-planted orchard with 120 coconut trees, 10 guava trees, 3 custard apple trees, 2 lemon trees, and 1 teak tree, all supported by drip irrigation. Water supply is secured through an 850 ft borewell and an 80 ft open well. The property includes a 600 sqft farmhouse, a private swimming pool, a 300 sqft shed and a 250 sqft shed for livestock. Three-phase electricity with a 5.5HP free EB service is already in place. The entire farm is fenced, with 100 meters of tar road access leading to the property. Price is slightly negotiable. Connect with us on the Gmore app for more details. #Gmore #FarmlandForSale #Tiruchengode #Farmhouse #LuxuryFarm # Namakkal --- திருச்செங்கோடு லக்சுரி தோப்பு திருச்செங்கோடு அருகே காட்டுப்பாளையத்தில் 2 ஏக்கர் 40 சென்ட் தோப்பு விற்பனைக்கு உள்ளது. 120 தென்னை, 10 கொய்யா, 3 சீத்தா, 2 எலுமிச்சை மற்றும் 1 தேக்கு மரங்களுடன், அனைத்திற்கும் டிரிப் இர்ரிகேஷன் வசதி உள்ளது. தண்ணீர் வசதிக்காக 850 அடி போர் மற்றும் 80 அடி கிணறு உள்ளது. அமைதியாக தங்குவதற்கு 600 சதுர அடி பண்ணை வீடு, லக்சுரி நீச்சல் குளம், ஆடு மாடு வளர்க்க 300 சதுர அடி மற்றும் 250 சதுர அடி ஷெட் வசதி உள்ளது. 5.5HP ஃப்ரீ EB சர்வீஸுடன் த்ரீ ஃபேஸ் மின்சார வசதி உள்ளது. தோப்பு முழுவதும் வேலி அமைக்கப்பட்டுள்ளது. 100 மீட்டர் தார் சாலை அணுகல் உள்ளது. விலையில் சிறிய பேச்சுவார்த்தை சாத்தியம். மேலும் விவரங்களுக்கு G-more App-ல் தொடர்புகொள்ளவும். #Gmore #தோப்பு #திருச்செங்கோடு #பண்ணைவீடு #FarmLand #நாமக்கல்
© 2026 Gmore