A 3 acre 61 cent farmland near Kollimalai viewpoint, located just 2 km from Senthamangalam, Namakkal, close to Pulikkaradu. The Kollimalai foothills are only 3 km away. The land has 50 mature coconut trees and 20 young coconut trees in healthy condition, along with 2 sapota, 2 custard apple, and 1 papaya tree. Around 1 acre is cultivated with corn and cattle fodder; the remaining land is open and ready to use. Tar road access runs for approximately 150 feet. A 70-foot open well provides strong water supply, supported by a lake nearby, so no borewell is needed. A 5 HP free EB service is available. The soil is fertile and suitable for a wide range of crops. Existing structures include a 400 sq.ft house, a 100 sq.ft store room, and a small shed for goats, cattle, and poultry. Price is slightly negotiable. Contact us on the Gmore app for more details. #Kollimalai #Namakkal #Farmland #CoconutFarm #GmoreProperty --- கொல்லிமலை 3.61 ஏக்கர் நிலம் கொல்லிமலை view point அருகில், நாமக்கல் சேந்தமங்கலத்தில் இருந்து 2 km தூரத்தில், புளிக்கரடு பகுதியில் 3 ஏக்கர் 61 சென்ட் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது. கொல்லிமலை அடிவாரம் வெறும் 3 km தூரம். நிலத்தில் 50 முதிர்ந்த தென்னை மரங்களும், 20 சிறிய தென்னை மரங்களும் நல்ல காப்பில் உள்ளன. 2 சப்போட்டா, 2 சீத்தாப்பழம், 1 பப்பாளி மரமும் உள்ளன. ஒரு ஏக்கரில் சோளம் மற்றும் மாட்டு தீவனம் பயிரிடப்பட்டுள்ளது; மீதி நிலம் காலியாக உள்ளது. சுமார் 150 அடி தார் ரோடு access உள்ளது. 70 அடி ஆழ கிணறு நல்ல நீர் ஆதாரத்துடன் உள்ளது; பக்கத்தில் ஏரி இருப்பதால் போர் தேவையில்லை. 5 HP free EB service உள்ளது. மண் எந்த பயிருக்கும் ஏற்ற வளமான மண். 400 sq.ft வீடு, 100 sq.ft store room, மற்றும் ஆடு மாடு கோழி வளர்க்க ஒரு shed உள்ளது. விலை சிறிது பேசி முடிக்கலாம். மேல் விவரங்களுக்கு Gmore app-ல் தொடர்புகொள்ளவும். #கொல்லிமலை #நாமக்கல் #விவசாயநிலம் #தென்னைதோட்டம் #Gmore
© 2026 Gmore