A 5-acre agricultural land is now available for sale in the Oorakkara area of Thappettai, Trichy district. The land is currently cultivated with paddy, sesame, and onion across one acre each. It also supports 20 banana trees, 20 coconut trees, 3 guava trees, and 2 sapota trees. The soil is entirely red soil, allowing healthy yields without heavy chemical fertilizer use. Water supply is strong with 3 borewells (2 actively in use) along with a 100-ft open well. A 200 sqft farmhouse is built for stay, and a 150 sqft shed is available for livestock. The land comes with 7.5 HP free EB service and three-phase electricity. Price is slightly negotiable. Contact us on the Gmore App for more details. #Gmore #TrichyFarmland #ThappettaiLand #AgriLandForSale #RedSoilFarm #Namakkal --- தாப்பேட்டை 5 ஏக்கர் விவசாய நிலம் திருச்சி மாவட்டம் தாப்பேட்டை, ஊரக்கர பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது. ஒரு ஏக்கருக்கு நெல், ஒரு ஏக்கருக்கு எள், ஒரு ஏக்கருக்கு வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. கூடுதலாக 20 வாழை, 20 காப்பு தென்னை, 3 கொய்யா, 2 சப்போட்டா மரங்கள் உள்ளன. முழு நிலமும் செம்மண் என்பதால் ரசாயன உரம் இன்றி நல்ல விளைச்சல் பெறலாம். தண்ணீர் வசதிக்கு மொத்தம் 3 போர்வெல்கள் (2 பயன்பாட்டில்) மற்றும் 100 அடி கிணறு உள்ளது. தங்குவதற்கு 200 sqft பண்ணை வீடு, ஆடு மாடு வளர்ப்புக்கு 150 sqft ஷெட் உள்ளது. 7.5 HP இலவச EB இணைப்பு மற்றும் த்ரீ ஃபேஸ் மின்சார வசதி உண்டு. விலை சற்று பேசித் தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளவும். #Gmore #திருச்சிநிலம் #தாப்பேட்டை #விவசாயநிலம் #செம்மண்நிலம்
© 2026 Gmore