A 7-acre working farm in Rudrakshakombai, Musiri Taluk, Trichy District. 3 acres cultivated with groundnut and 1 acre with cotton. The farm holds 2,500 areca palms, 2,100 banana trees, and 400 coconut trees, all supported by drip irrigation to prevent water wastage. Water Facility: 2 borewells and an 85-ft open well. Infrastructure: 150 sqft labour house for on-site stay, 7.5 HP free EB service, and 10m tar road access. Security: Neat entrance gate with full perimeter fencing around the farm. Price: Slightly negotiable. Contact us on the Gmore App for more details. #Gmore #FarmlandForSale #TrichyLand #MusiriFarm #AgriLand #Namakkal --- 7 ஏக்கர் விவசாய தோப்பு திருச்சி மாவட்டம், முசிறி தாலூக்கா, ருத்ராக்ஷகொம்பையில் 7 ஏக்கர் விவசாய தோப்பு விற்பனைக்கு உள்ளது. 3 ஏக்கரில் கடலை, 1 ஏக்கரில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. 2,500 பாக்கு மரங்கள், 2,100 வாழை மரங்கள், 400 தென்னை மரங்கள் உள்ளன. அனைத்து மரங்களுக்கும் Drip Irrigation அமைக்கப்பட்டு, தண்ணீர் வீணாவதை தவிர்க்கப்படுகிறது. தண்ணீர் வசதி: 2 போர்வெல் மற்றும் 85 அடி கிணறு. வசதிகள்: 150 sqft தொழிலாளர் வீடு, 7.5 HP இலவச EB சேவை, 10m தார் ரோடு அணுகல். பாதுகாப்பு: நுழைவு கேட் மற்றும் முழு தோப்பையும் சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. விலை: சிறிது பேசத்தக்கது. மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளவும். #Gmore #முசிறி #திருச்சிநிலம் #விவசாயநிலம் #FarmLand
© 2026 Gmore