A well-maintained 2 Acre 43 Cent coconut farm in Lakkiyampatti, Rasipuram Taluk, Namakkal. The land holds 170 coconut trees planted at proper spacing, along with 5 guava trees and 1 sapota tree - all supported by drip irrigation. The soil is red loam, keeping maintenance low and sustainable. Water is drawn from an 800-feet borewell. A 200 sqft shed is available for cattle or goat rearing, and a free 5 HP EB service is already connected. The farm is accessible via a 15-feet mud road suitable for cars and lorries, and is secured with an entrance gate and full-perimeter fencing. A grounded, productive farmland ready for immediate use. Price slightly negotiable. Contact us on the Gmore App for more details. #CoconutFarm #Rasipuram #NamakkalLand #FarmLandForSale #Gmore --- 2.43 ஏக்கர் தென்னந்தோப்பு நாமக்கல், ராசிபுரம் தாலூக்கா, லக்கியம்பட்டி பகுதியில் 2 ஏக்கர் 43 சென்ட் தென்னந்தோப்பு விற்பனைக்கு உள்ளது. 170 தென்னமரங்கள் சரியான இடைவெளியில் நல்ல பராமரிப்போடு உள்ளன. கூடவே 5 கொய்யா மரம் மற்றும் 1 சப்போட்டா மரம் - அனைத்துக்கும் டிரிப் இர்ரிகேஷன் அமைக்கப்பட்டுள்ளது. செம்மண் நிலம் என்பதால் பராமரிப்பு செலவு குறைவு. 800 அடி ஆழ போர் உள்ளது. ஆடு மாடு வளர்க்க 200 சதுர அடி ஷெட், 5 HP இலவச EB இணைப்பு உள்ளது. கார், லாரி செல்லும் 15 அடி மண் சாலை, நுழைவு கேட் மற்றும் முழு சுற்று வேலி அமைக்கப்பட்டுள்ளது. விலை சற்று பேசித்தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளவும். #தென்னந்தோப்பு #ராசிபுரம் #நாமக்கல் #விவசாயநிலம் #Gmore
© 2026 Gmore