A well-maintained 10 acre coconut grove in Sirappalli, Paramathi Velur, Namakkal district. The estate holds 450 mature coconut trees, all supported by an existing drip irrigation system and nurtured by fertile red soil ideal for long-term yield. Water supply is strong and layered - a 800 ft borewell, an 80 ft open well, and canal irrigation covering one acre. A 400 sqft farmhouse for comfortable stays and a 160 sqft shed for livestock are already in place. The property enjoys two free EB service connections (7.5 HP and 5 HP) and a 30m tar road access, making it a productive and ready-to-use agricultural asset. Price is slightly negotiable. Contact us on the Gmore App for more details. #CoconutFarm #NamakkalLand #Farmland #AgriInvestment #ParamathiVelur --- 10 ஏக்கர் தென்னந்தோப்பு நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுர், சிராப்பள்ளியில் 10 ஏக்கர் வளமான தென்னந்தோப்பு விற்பனைக்கு உள்ளது. மொத்தம் 450 காய்க்கும் தென்னை மரங்கள், அனைத்திற்கும் Drip Irrigation வசதி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. செம்மண் நிலம் மரங்களின் செழிப்புக்கு ஏற்றது. தண்ணீர் வசதிக்கு 800 அடி Borewell, 80 அடி கிணறு மற்றும் ஒரு ஏக்கருக்கு ஆற்று பாசன வசதி உள்ளது. தங்குவதற்கு 400 sqft Farmhouse-உம், ஆடு மாடு வளர்க்க 160 sqft Shed-உம் தயார் நிலையில் உள்ளன. 7.5 HP மற்றும் 5 HP என இரண்டு Free EB Service இணைப்புகள் உண்டு. 30m தார் சாலை அணுகல் வசதியும் உள்ளது. விலை சிறிது பேசித்தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்புக்கொள்ளவும். #தென்னந்தோப்பு #நாமக்கல்நிலம் #பரமத்திவேலுர் #விவசாயநிலம் #Gmore
© 2026 Gmore