DTCP and RERA approved residential plots of 2 to 3.5 cents in Theethipalayam, Perur taluk, Coimbatore. The 2-acre layout has 42 plots, and 22 are currently available. • 30 ft tar road, with access for cars and heavy vehicles • Compound wall with entrance arch • Separate water connection to every plot, plus a 1 lakh litre water tank • Electricity poles within the layout (single phase) and street lights • Avenue trees in the layout • Main road 1 km, Western Ring Road 1.5 km • Perur 5.9 km, Coimbatore 15 km Watch the video and enquire about the available plots. #Theethipalayam #CoimbatorePlots #DTCPApproved #ResidentialPlots --- தீத்திபாளையம் DTCP Approved Plots கோவை, பேரூர் வட்டம், தீத்திபாளையத்தில் DTCP மற்றும் RERA Approved பெற்ற Residential Plots உள்ளன. மனைகளின் அளவு 2 முதல் 3.5 சென்ட். 2 ஏக்கர் Layout -ல் மொத்தம் 42 மனைகள் உள்ளன. தற்போது 22 மனைகள் கிடைக்கின்றன. • 30 அடி தார் சாலை, கார் மற்றும் Heavy Vehicles செல்லலாம் • Entrance Arch கூடிய சுற்றுச்சுவர் • ஒவ்வொரு மனைக்கும் தனி தண்ணீர் இணைப்பு, 1 லட்சம் லிட்டர் தண்ணீர் தொட்டி • Layout-ல் மின் கம்பங்கள் (Single-Phase), தெரு விளக்குகள் • Layout-ல் சாலையோர மரங்கள் • மெயின் ரோடு 1 கி.மீ, Western Ring Road 1.5 கி.மீ • பேரூர் 5.9 கி.மீ, கோவை 15 கி.மீ வீடியோவைப் பார்த்து, கிடைக்கும் மனைகள் பற்றி விசாரியுங்கள். #தீத்திபாளையம் #கோவைமனைகள் #DTCPஅங்கீகாரம் #குடியிருப்புமனை
© 2026 Gmore