A 6-acre farm in Ariyur, near Mohanur, Namakkal, is now available for sale. The land features 400 coconut trees, 500 banana trees, 5 sapota, 3 guava, 2 mango, and 2 gooseberry trees. Rich red soil gives this land strong agricultural potential. Water is well-supported with 7 borewells, of which 4 are actively in use. A spacious 2000 sqft farmhouse sits within the property, ideal for comfortable stays. The house is 3BHK with 2 bathrooms and 3-phase power. The farm has 2 free EB services of 10HP, secure fencing around the entire boundary, and a 15-feet mud road access. Price is slightly negotiable. Connect with us on the Gmore App for more details. #Namakkal #Mohanur #Farmland #CoconutFarm #Farmhouse #Gmore --- 6 ஏக்கர் தோப்பு மோகனுர் நாமக்கல் மோகனுர் அருகே அரியூரில் 6 ஏக்கர் தோப்பு விற்பனைக்கு உள்ளன. 400 காப்பு தென்னை, 500 வாழை, 5 சப்போட்டா, 3 கொய்யா, 2 மாமரம், 2 நெல்லிக்காய் மரங்கள் உள்ளன. செம்மண் நிலமாக இருப்பதால் விவசாயத்திற்கு ஏற்ற உயர் தரமான நிலம். தண்ணீருக்கு மொத்தம் 7 போர்கள் உள்ளன, அதில் 4 போர்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. தங்குவதற்கு 2000 சதுர அடியில் அழகான Farmhouse உள்ளது – 3BHK, 2 குளியலறை, 3 Phase மின்சாரம் வசதி. 10HP-ல் 2 இலவச EB சேவை, முழு நிலத்தைச் சுற்றி பாதுகாப்பான வேலி, 15 அடி மண் சாலை வசதி இருக்கு. விலை சிறிது பேசத்தக்கது. மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்புக்கொள்ளவும். #நாமக்கல் #மோகனுர் #தோப்பு #தென்னைதோட்டம் #பண்ணைவீடு #Gmore
© 2026 Gmore