1 acre 46 cents agricultural land located in Karavalli, near Senthamangalam, Namakkal. The land features 1200 arecanut trees, 50 banana trees, and 10 coconut trees, all supported with drip irrigation. The soil is suitable for a wide range of cultivation. Water is sourced through two borewells at 500 ft and 450 ft depth. A 300 sq ft farmhouse with cooling sheet roofing is available for stay. The property also includes two sheds (250 sq ft and 100 sq ft) suitable for livestock. Solar power system is installed. The land is secured with fencing and has a simple entrance gate. 15 ft tar road access allows easy movement for cars and lorries. Price is slightly negotiable. #Farmland #NamakkalLand #AgricultureLand #FarmProperty #Gmore நாமக்கல் சேந்தமங்கலம் அருகிலுள்ள காரவள்ளி பகுதியில் 1 ஏக்கர் 46 சென்ட் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது. இதில் 1200 பாக்கு மரங்கள், 50 வாழை மரங்கள், 10 தென்னை மரங்கள் உள்ளன. அனைத்துக்கும் drip irrigation அமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. மண் எந்த பயிருக்கும் ஏற்றதாக உள்ளது. 500 அடி மற்றும் 450 அடியில் இரண்டு borewell வசதி உள்ளது. 300 சதுர அடி farmhouse (cooling sheet roof) தங்குவதற்கு உள்ளது. மேலும் 250 சதுர அடி மற்றும் 100 சதுர அடி shed-கள் கால்நடை வளர்ப்பிற்கு உள்ளன. Solar system, fencing, entrance gate மற்றும் 15 அடி தார் சாலை வசதியும் உள்ளது. விலை சிறிது பேசிக்கொள்ளலாம். மேலும் தகவலுக்கு Gmore-ல் தொடர்பு கொள்ளவும் #விவசாயநிலம் #நாமக்கல் #சேந்தமங்கலம் #பண்ணைநிலம் #விவசாயம் #முதலீட்டு_நிலம்
© 2026 Gmore