A 5-acre farmland at the foothills of Kolli Hills, located in the Pallampara area of Senthamangalam. The land is fully karisal (black cotton) soil, ideal for healthy crop growth. Plantation includes banana cultivation across 2 acres, 500 areca nut trees, 100 coconut trees, and 30 mango trees. Water sources include a 750 ft borewell and a 65 ft open well. Two 300 sqft farmhouses are available for stay, along with a 150 sqft shed suitable for cattle or goat rearing. The property has 5 HP free EB service with three-phase electricity. A 15 ft mud road connects the land from the main road. Price is slightly negotiable. Connect with us on the Gmore App for more details. #Farmland #KolliHills #Senthamangalam #AgriLand #Namakkal #GmoreListings --- கொல்லிமலை 5 ஏக்கர் தோப்பு கொல்லிமலை அடிவாரத்தில், சேந்தமங்கலம் பெரிய பல்லம்பாறை பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது. முழு நிலமும் கரிசல் மண், எந்த பயிரும் செழிப்பாக வளரும். 2 ஏக்கரில் வாழை, 500 பாக்கு மரம், 100 தென்னை மரம், 30 மா மரம் உள்ளது. தண்ணீர் வசதிக்கு 750 அடி போர்வெல் மற்றும் 65 அடி கிணறு உள்ளது. தங்குவதற்கு 300sqft-ல் 2 பண்ணை வீடுகள், ஆடு மாடு வளர்க்க 150sqft ஷெட் உள்ளது. 5 HP இலவச EB இணைப்பு, த்ரீ பேஸ் மின்சார வசதி உண்டு. மெயின் ரோட்டிலிருந்து 15 அடி மண் சாலை வழி நுழைவு. விலை சற்று பேசத்தக்கது. மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்புகொள்ளவும். #விவசாயநிலம் #கொல்லிமலை #சேந்தமங்கலம் #நாமக்கல் #தோப்பு #Gmore
© 2026 Gmore