A north-facing 3 BHK house with 2,700 sqft built-up area on a 4.22-cent (46×40 ft) west-facing site. It sits in a gated community at Saravana Nagar, Koundampalayam, with many houses already built around it. Three bedrooms with attached bathrooms, a living hall, dining, pooja room, modular kitchen with chimney, car parking, laundry and front balcony. False ceilings in the halls and bedrooms on both floors. • Borewell 600 ft, water from 300 ft • 10,000-litre underground water tank • Three-phase power • Compound wall and main gate • DCP approved site, within corporation limits • Bank loan facility available • Tar road, 0.5 km to the main road • School 400 m; college and school 500 m • Coimbatore city 8 km Watch the video tour and enquire through the app. #CoimbatoreHomes #3BHKVilla #HouseForSale #Koundampalayam #Gmore --- சரவணா நகர் 3BHK Villa கவுண்டம்பாளையம், சரவணா நகரில் உள்ள gated community-யில், 4.22 சென்ட் (46×40 அடி) மேற்கு நோக்கிய மனையில் 2,700 சதுர அடி கட்டுமானத்துடன் வடக்கு நோக்கிய 3 BHK வீடு. சுற்றிலும் ஏற்கனவே பல வீடுகள் கட்டப்பட்டுள்ளன. Attached bathrooms with மூன்று படுக்கையறைகள்,Hall, dining, பூஜை அறை, modular kitchen with chimney, கார் parking, laundry and front balcony. இரு தளங்களிலும் Hall, படுக்கையறைகளில் False ceiling. • 600 அடி போர்வெல், 300 அடியில் தண்ணீர் • 10,000 லிட்டர் தரைத்தொட்டி • Three-phase மின் இணைப்பு • Compound wall, Main கேட் • DCP அங்கீகாரம் பெற்ற மனை, மாநகராட்சி எல்லைக்குள் • வங்கிக் கடன் வசதி உண்டு • தார் சாலை, Main ரோடு 0.5 கி.மீ • பள்ளி 400 மீ; கல்லூரி, பள்ளி 500 மீ • கோயம்புத்தூர் நகரம் 8 கி.மீ வீடியோவைப் பார்த்து, ஆப்பில் விசாரிக்கவும். #கோயம்புத்தூர் #வீடுவிற்பனைக்கு #3BHK #கவுண்டம்பாளையம் #Gmore
© 2026 Gmore