பொல்யூஷன் ஃப்ரீ பிளஸ் லக்சரி லிவிங் எக்ஸ்பீரியன்ஸோட 2 ஏக்கர் 40 சென்ட் தோப்பு ஒன்னு சேலுக்கு வந்திருக்குங்க. இந்த தோப்பு எங்க இருக்குன்னு பார்த்தீங்கன்னா நம்ம திருச்செங்கோடுல இருக்க காட்டுப்பாளையம்ல இருக்குங்க. இந்த தோப்புல என்னென்ன இருக்குன்னா 120 தென்னை மரமும் 10 கொய்யா மரமும் 3 சீதா மரமும் ரெண்டு எலுமிச்சை மரமும் ஒரு தேக்கு மரமும் இருக்குங்க. இந்த எல்லா பிளாண்டுக்கும் ட்ரிப் இரிகேஷனும் பண்ணி இருக்காங்க. இந்த தோப்புல வாட்டர் பெசிலிட்டிக்கு 850 அடிக்கு ஒரு போர் இருக்குங்க. கூடவே 80 அடிக்கு ஒரு கிணறும் இருக்குங்க. இந்த தோப்புல பீஸ்ஃபுல்லா ஸ்டே பண்றதுக்கு 600 ஸ்கொயர் ஃபீட்டுக்கு ஒரு ஃபார்ம் ஹவுஸும் லக்சரியா ஒரு ஸ்விம்மிங் பூலும் இருக்குங்க. இந்த தோப்புல ஆடு மாடு வளர்க்குறதுக்கு 300 ஸ்கொயர் ஃபீட் ஃபீட்ல ஒரு ஷெட்டும் 250 ஸ்கொயர் ஃபீட்ல ஒரு ஷெட்டும் இருக்குங்க. இந்த தோப்புக்கு 5.5 hp-க்கு ஃப்ரீ ஈபி சர்வீஸும் த்ரீ ஃபேஸ் எலக்ட்ரிசிட்டி வசதியும் இருக்குங்க. இந்த தோப்புக்கு 100 மீட்டருக்கு தார் ரோடு ஆக்சஸும் இருக்குங்க. இந்த தோப்பை சுத்தியும் ஃபென்சிங் பண்ணி இருக்காங்க. பிரைஸ் ஸ்லைட்லி நெகோஷியபில்ங்க. மேலும் விவரங்களுக்கு எங்களை ஜிமோர் ஆப்பிள் தொடர்பு கொள்ளவும்.
© 2026 Gmore