A 6 acre 50 cent agricultural land in Pillappalayam area, Musiri, Trichy district. 3 acres are under active paddy cultivation, along with 120 Kaapu coconut trees, 50 mango trees, and 2 guava trees. The remaining land is open and ready for use. Rich red soil supports repeated cultivation without yield loss. Drip irrigation is set up across nearly 2 acres. Water is secured through a 650 ft borewell and a 100 ft open well. The property includes a 1500 sqft farmhouse suitable for family stay, a 250 sqft shed and a 150 sqft shed for livestock. A free 7.5 HP EB service is also provided. Price is slightly negotiable. Connect with us on the Gmore App for more details. #Gmore #MusiriFarmland #TrichyLand #AgriLand #FarmhouseForSale #NamakkalLand --- முசிறி 6.5 ஏக்கர் நிலம் திருச்சி மாவட்டம் முசிறி அருகே பிள்ளப்பாளையம் பகுதியில் 6 ஏக்கர் 50 சென்ட் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது. 3 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. கூடுதலாக 120 காப்பு தென்னை மரங்கள், 50 மா மரங்கள், 2 கொய்யா மரங்கள் உள்ளன. மீதி நிலம் காலியாக உள்ளது. செம்மண் நிலம் என்பதால் தொடர் பயிரிட்டாலும் விளைச்சல் குறையாது. சுமார் 2 ஏக்கருக்கு Drip Irrigation அமைக்கப்பட்டுள்ளது. 650 அடி ஆழ போர்வெல் மற்றும் 100 அடி கிணறு உள்ளது. குடும்பத்துடன் தங்க 1500sqft பண்ணை வீடு, கால்நடை வளர்க்க 250sqft மற்றும் 150sqft ஷெட்கள் உள்ளன. 7.5 HP இலவச EB இணைப்பு உள்ளது. விலை சற்று பேசித் தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்புகொள்ளவும். #Gmore #முசிறி #திருச்சிநிலம் #விவசாயநிலம் #பண்ணைவீடு #நாமக்கல்
© 2026 Gmore