A well-maintained 6 Acre 25 Cent coconut farm in Akkiyampatti Pudukombai, Senthamangalam, Namakkal. The farm holds 850 healthy, well-grown coconut trees currently in good yield, along with a teak tree. Red soil across the land supports quick germination and steady crop growth. Water facilities include 3 borewells (2 active and sufficient) and a 70 ft open well. A 450 sqft swimming pool sits beside the well. The property also features an 800 sqft labour house for stay and a 350 sqft shed for livestock. Powered by a 7.5 HP free EB service with three-phase electricity. Fully fenced with a simple entrance gate and a 15 ft mud road access suitable for cars and lorries. Price slightly negotiable. Connect with us on the Gmore app for more details. #CoconutFarm #NamakkalLand #FarmForSale #AgriLand #Gmore --- 6.25 ஏக்கர் தென்னந்தோப்பு நாமக்கல், சேந்தமங்கலம், அக்கியம்பட்டி புதுக்கோம்பையில் 6 ஏக்கர் 25 சென்ட் தென்னந்தோப்பு விற்பனைக்கு உள்ளன. மொத்தம் 850 தென்னமரங்கள் நல்ல காய்ப்பில் உள்ளன, ஒரு தேக்கு மரமும் உண்டு. முழு நிலமும் செம்மண் என்பதால் பயிர்கள் சீராக வளரும். தண்ணீர் வசதிக்கு 3 போர்கள் (2 போதுமானதாக இயங்குகிறது), 70 அடி கிணறு, மற்றும் கிணற்றருகே 450sqft நீச்சல் குளம் உள்ளது. தங்குவதற்கு 800sqft தொழிலாளர் வீடும், ஆடு மாடு வளர்க்க 350sqft ஷெட்டும் உள்ளது. 7.5 HP இலவச EB மற்றும் த்ரீ ஃபேஸ் மின் இணைப்பு வசதி. நுழைவு வாயில், முழு நிலத்திற்கும் வேலி, கார் லாரி செல்லும் 15 அடி மண் சாலை வசதியும் உண்டு. விலை சிறிது பேசித் தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு G-more app-ல் தொடர்புக்கொள்ளவும். #தென்னந்தோப்பு #நாமக்கல் #விவசாயநிலம் #FarmLand #Gmore
© 2026 Gmore