A well-maintained 30-acre coconut grove in Thaligai, near Namakkal, now available for sale. The farm holds 350 healthy, well-kept coconut trees, along with 40 palmyra, 15 banana, and 4 mango trees. One acre is cultivated with corn. The rich red soil supports strong, long-term growth for the coconut plantation. Water supply is secure with 7 borewells (3 active, 4 reserve) and an additional 70-ft open well. The property includes two farmhouses — 1200 sqft and 900 sqft — ideal for peaceful stays, plus a 700 sqft cattle shed. Electricity is supported by one free 5 HP EB service and two free 7.5 HP EB services. A private 40-ft road stretches 1 km up to the farm. Price is slightly negotiable. Contact us on the Gmore App for more details. #Gmore #CoconutFarm #NamakkalLand #FarmForSale #AgriLand --- 30 ஏக்கர் தென்னந்தோப்பு நாமக்கல் அருகே தளிகை பகுதியில் 30 ஏக்கர் நல்ல பராமரிப்புள்ள தென்னந்தோப்பு விற்பனைக்கு உள்ளது. மொத்தம் 350 ஆரோக்கியமான தென்னை மரங்கள், 40 பனை, 15 வாழை, 4 மா மரங்கள் உள்ளன. ஒரு ஏக்கரில் சோளமும் பயிரிடப்பட்டுள்ளது. நிலம் முழுவதும் செம்மண் இருப்பதால் தென்னை மரங்களின் நீண்டகால வளர்ச்சிக்கு ஏற்றது. தண்ணீர் வசதிக்கு 7 போர்கள் (3 பயன்பாட்டில், 4 கூடுதல்) மற்றும் 70 அடி கிணறு உள்ளது. அமைதியான தங்குதலுக்கு 1200 சதுர அடி மற்றும் 900 சதுர அடியில் இரு பண்ணை வீடுகள், ஆடு மாடு வளர்ப்பதற்கு 700 சதுர அடி ஷெட் உள்ளது. 5 HP-க்கு ஒரு இலவச EB இணைப்பு, 7.5 HP-க்கு 2 இலவச EB இணைப்புகள் உள்ளன. 1 கி.மீ தூரத்திற்கு 40 அடி அகலமான சொந்த சாலை வசதி உள்ளது. விலை சற்று பேசித்தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்புக்கொள்ளவும். #Gmore #தென்னந்தோப்பு #நாமக்கல் #பண்ணைநிலம் #விவசாயநிலம்
© 2026 Gmore