A 1,300 sqft 2BHK house on a 3.5 cent plot at Karadivavi, Appanaickenpalayam (Palladam taluk, Tiruppur). It sits in a gated community where many homes are already built. • Living hall 16'x16', kitchen & dining 16'x8' • Bedrooms 16'x10' and 12'x10', each with an attached bathroom • Car parking 25'x12' • 650 ft borewell with water from 400 ft, plus an 8,000-litre ground water tank • Three-phase EB connection • Compound wall and main gate, modern elevation, good ventilation and natural light • Tar road access, 1.5 km to the main road, reachable by car and heavy vehicles • Hospital 2.5 km, higher secondary school 1.8 km • Sulur 10 km, Coimbatore 28 km • Bank loan facility available Watch the video tour and enquire through Gmore. #Sulur #Appanaickenpalayam #2BHKHouse #HouseForSale #Tiruppur #Gmore --- சூலூர் அருகே 2BHK வீடு திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, அப்பநாயக்கன்பாளையம் கரடிவாவியில் 3.5 சென்ட் மனையில் 1,300 சதுர அடி 2BHK வீடு உள்ளது. பல வீடுகள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள gated community-யில் அமைந்துள்ளது. • Hall 16'x16', சமையலறை & dining 16'x8' • Bedrooms 16'x10', 12'x10', each with an attached bathroom • Car parking 25'x12' • 650 அடி borewell, 400 அடியிலிருந்து தண்ணீர், 8,000 லிட்டர் நிலத்தடி தொட்டி • Three-phase மின் இணைப்பு • Compound wall, Main கேட், Modern elevation, நல்ல காற்றோட்டம், வெளிச்சம் • தார் சாலை வசதி, Main ரோடு 1.5 கி.மீ • மருத்துவமனை 2.5 கி.மீ, மேல்நிலைப் பள்ளி 1.8 கி.மீ • சூலூர் 10 கி.மீ, கோயம்புத்தூர் 28 கி.மீ • வங்கிக் கடன் வசதி உண்டு வீடியோவைப் பார்த்து Gmore மூலம் விசாரியுங்கள். #சூலூர் #அப்பநாயக்கன்பாளையம் #வீடுவிற்பனைக்கு #திருப்பூர் #Gmore
© 2026 Gmore