A 3-acre farmland is available for sale in Velampatti area, Musiri, Trichy district. The land holds 32 coconut trees, 2 mango trees, 2 gooseberry trees, and 1 guava tree, with the remaining area open and ready for cultivation or development. Water access is well-supported with two borewells at 750 ft and 500 ft depths, plus an 85 ft open well. A natural water channel runs between the two plots, adding to the land's agricultural value. A 250 sqft shed is built on-site, suitable for cattle or goat rearing. The property includes a free 3 HP EB service connection and enjoys tar road access within 100 metres. Price is slightly negotiable. Connect with us on the Gmore App for more details. #Farmland #MusiriLand #TrichyProperty #AgriLand #Gmore #NamakkalLand --- 3 ஏக்கர் நிலம் திருச்சி மாவட்டம் முசிறி, வேலம்பட்டி பகுதியில் 3 ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது. நிலத்தில் 32 தென்னை மரங்கள், 2 மா மரங்கள், 2 நெல்லி மரங்கள் மற்றும் 1 கொய்யா மரம் உள்ளன. மீதமுள்ள பகுதி காலியாக, பயிரிடுவதற்கு ஏற்றவாறு உள்ளது. தண்ணீர் வசதிக்கு 750 அடி மற்றும் 500 அடி ஆழத்தில் இரண்டு போர்வெல்களும், 85 அடி ஆழக் கிணறும் உள்ளன. இரு நிலங்களுக்கு இடையே ஒரு ஆத்துவாரியும் உள்ளது. ஆடு மாடு வளர்ப்பதற்கு 250 சதுர அடி கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. 3 HP இலவச EB இணைப்பு மற்றும் 100 மீட்டர் தொலைவில் தார் சாலை வசதியும் உள்ளது. விலை சற்று பேசித் தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளவும். #முசிறி #வேளாண்நிலம் #திருச்சி #நிலம்விற்பனை #Gmore #நாமக்கல்
© 2026 Gmore