A well-maintained 2 Acre 75 Cent coconut farm in Mamundi, Tiruchengode, Namakkal. The estate has 250 healthy coconut trees planted at proper spacing with consistent upkeep. The land is full karisal soil, ideal for strong, nutrient-rich cultivation across a variety of crops. Water supply is secured by a common well at 70 feet, sufficient for the entire land with no bore required. Mamundi Lake lies a short distance away, adding to the region's groundwater strength. The property includes 7.5 HP Free EB service with three-phase electricity. Open farmland setting, well-suited for long-term agricultural investment or a future farmhouse. Price slightly negotiable. Enquire now on the Gmore App. #CoconutFarm #Tiruchengode #NamakkalLand #Farmland #AgriInvestment --- 2.75 ஏக்கர் தென்னந்தோப்பு நாமக்கல், திருச்செங்கோடு மாமுண்டி பகுதியில் 2 ஏக்கர் 75 சென்ட் தென்னந்தோப்பு விற்பனைக்கு உள்ளது. மொத்தம் 250 தென்னமரங்கள் சரியான இடைவெளியில் நட்டு, நல்ல காப்போடும் பராமரிப்போடும் உள்ளது. முழுக்க கரிசல் மண் அமைப்பு இருப்பதால் எந்த பயிரும் செழிப்பாக வளரும். 70 அடியில் ஒரு பொதுக்கிணறு போதுமான தண்ணீர் வசதி தருகிறது. மாமுண்டி ஏரி அருகிலேயே உள்ளது. 7.5 HP இலவச EB சேவை மற்றும் த்ரீ ஃபேஸ் மின்சார வசதி உண்டு. நீண்டகால வேளாண் முதலீட்டிற்கும், பண்ணை வீடு அமைக்கவும் ஏற்ற திறந்தவெளி நிலம். விலை சற்று பேசித் தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்புகொள்ளவும். #தென்னந்தோப்பு #திருச்செங்கோடு #நாமக்கல்நிலம் #விவசாயநிலம் #Gmore
© 2026 Gmore