A 14-acre farm is available for sale near Nainamalai viewpoint, located in Thirumalaipatti, Senthamangalam. The land features 4 acres of turmeric cultivation, 870 mature coconut trees, 150 young coconut saplings, and 2 mango trees - all well-maintained. Water supply is abundant with 6 borewells (3 are sufficient for regular use), an additional 95-ft open well, and a 1 lakh litre storage tank. The farm also includes a farmhouse for stay and a dedicated shed for cattle, goats, and poultry. The property comes with 7 free electricity services and a 7.5 HP pump. The entire land is securely fenced and accessible via a 30-ft tar road, suitable for cars and lorries. Price is slightly negotiable. Connect with us on the G-more app for more details. #Farmland #Nainamalai #CoconutFarm #Senthamangalam #AgriLand #GmoreListings #Namakkal --- 14 ஏக்கர் நைனாமலை தோப்பு நைனாமலை view point அருகே, சேந்தமங்கலம் திருமலைப்பட்டியில் 14 ஏக்கர் தோப்பு விற்பனைக்கு உள்ளது. 4 ஏக்கரில் மஞ்சள் சாகுபடி, 870 முதிர்ந்த தென்னை மரங்கள், 150 சிறிய தென்னை மரங்கள், மற்றும் 2 மா மரங்கள் நல்ல பராமரிப்பில் உள்ளன. தண்ணீர் வசதி மிகச்சிறப்பாக உள்ளது - 6 போர்வெல்கள் (3 போர்களே போதுமானதாக உள்ளது), 95 அடி ஆழ கிணறு, மற்றும் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி. தங்குவதற்கு farmhouse மற்றும் ஆடு, மாடு, கோழி வளர்க்க தனி shed உள்ளது. 7 free service, 7.5 HP pump வசதியுடன், முழு தோப்பும் பாதுகாப்பாக fencing செய்யப்பட்டுள்ளது. கார், லாரி செல்லும் அளவுக்கு 30 அடி தார் road access உண்டு. விலை சிறிது பேசித்தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு G-more app-ல் தொடர்புக்கொள்ளவும். #விவசாயநிலம் #நைனாமலை #தென்னைதோப்பு #சேந்தமங்கலம் #Gmore
© 2026 Gmore