A well-maintained 60 acre coconut farm in Azhagapuri, near Thappettai, Thuraiyur Taluk, Trichy District. The estate has 870 mature coconut trees, spaced evenly and cared for with strong protection — making it a ready-made, income-generating property from day one. The soil is light and well-aerated, supporting healthy root growth. Water supply is backed by 5 borewells and a 24-feet deep water tank. The land has 4 free EB service connections of 10 HP. Access is easy with a 15-feet mud road suitable for cars and lorries, plus 50-feet tar road access. The entire farm is securely fenced with clear boundaries. Price slightly negotiable. Contact us on the Gmore App for more details. #CoconutFarm #TrichyLand #Thuraiyur #FarmlandForSale #AgriInvestment #Namakkal --- 60 ஏக்கர் தென்னந்தோப்பு திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, தாப்பேட்டை அருகே அழகாபுரியில் 60 ஏக்கர் தென்னந்தோப்பு விற்பனைக்கு உள்ளது. மொத்தம் 870 முதிர்ந்த தென்ன மரங்கள், சரியான இடைவெளியுடன், நல்ல பராமரிப்பு மற்றும் பாதுகாப்புடன் உள்ளன. வாங்கிய உடனே வருமானம் தரும் ready-made property. மண் இலகுவாக இருப்பதால் வேருக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது. தண்ணீர் வசதிக்கு 5 போர்வெல், 24 அடி ஆழமுள்ள Water Tank உள்ளது. 10 HP-க்கு 4 Free EB Service இணைப்புகள் உள்ளன. Car, Lorry செல்லும் அளவில் 15 அடி மண் சாலை மற்றும் 50 அடி தார் சாலை வசதி உண்டு. தோப்பு முழுவதும் Safe-ஆ Fencing செய்யப்பட்டு Boundary தெளிவாக உள்ளது. விலை சற்று பேசத்தக்கது. மேல் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளவும். #தென்னந்தோப்பு #துறையூர் #திருச்சி #விவசாயநிலம் #FarmForSale
© 2026 Gmore