An Acre 50 Cent farmland is available near Kollimalai, located in Vazhavanthi Kombai area, Senthamangalam, Namakkal. The land is planted with 350 teak trees, 15 mango trees, and 10 coconut trees. The soil is pure red soil, which supports notably strong teak growth. Water is secured by an 80-feet open well, sufficient for the land with no borewell required. A 5 HP free EB service with three-phase electricity connection is available. Set in a calm, natural surrounding, this land is well-suited for building a farmhouse and enjoying an eco-friendly lifestyle. Teak requires minimal upkeep, making it ideal for buyers who prefer a low-maintenance investment. Price is slightly negotiable. Contact us on the Gmore app for more details. #Farmland #TeakPlantation #Namakkal #Kollimalai #Gmore --- கொல்லிமலை அருகே தேக்கு தோப்பு நாமக்கல், சேந்தமங்கலம், வாழவந்தி கோம்பை பகுதியில், கொல்லிமலை அருகே ஒரு ஏக்கர் 50 சென்ட் நிலம் விற்பனைக்கு உள்ளது. இந்த தோப்பில் 350 தேக்கு மரங்கள், 15 மா மரங்கள், 10 தென்னை மரங்கள் உள்ளன. முழு நிலமும் சுத்தமான செம்மண் கொண்டது, இதனால் தேக்கு மரங்களின் வளர்ச்சி இரட்டிப்பாக உள்ளது. தண்ணீர் வசதிக்காக 80 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது; இதுவே போதுமானதால் போர் தேவையில்லை. 5 HP இலவச EB இணைப்பும், த்ரீ பேஸ் மின் வசதியும் உள்ளது. இயற்கை சூழலில் அமைந்த இந்த நிலத்தில் பண்ணை வீடு கட்டி eco-friendly வாழ்க்கை அமைக்கலாம். தேக்கு மரத்துக்கு பெரிய பராமரிப்பு தேவையில்லாததால், குறைந்த பராமரிப்பில் நிலம் வைத்திருக்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வு. விலை சிறிது பேசித் தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளவும். #விவசாயநிலம் #தேக்குதோப்பு #நாமக்கல் #கொல்லிமலை #Gmore
© 2026 Gmore