A well-maintained 5 acre 90 cent agricultural land in Kavakrampatti, near Senthamangalam, Namakkal. Plantation includes 130 coconut trees, 35 mango, 8 water apple, 6 guava, 5 drumstick, 5 lemon, 4 pomegranate, 4 custard apple, 3 sapota, 2 jackfruit, 2 java plum, 1 fig, and 1 teak tree — all supported by drip irrigation. The red soil offers strong texture, helping roots grow deep and hold firmly. Water facility includes a 900 ft borewell and a 70 ft open well. The land features a 250 sqft farmhouse, a 200 sqft shed, free 5 HP EB service, an entrance gate, and secure fencing around the grove. Price is slightly negotiable. Contact us on the Gmore App for more details. #Gmore #FarmlandForSale #Namakkal #Senthamangalam #AgriLand #CoconutFarm --- நாமக்கல் சேந்தமங்கலம் அருகே காவக்ரம்பட்டியில் 5 ஏக்கர் 90 சென்ட் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது. நிலத்தில் 130 காப்பு தென்னை, 35 மா, 8 வாட்டர் ஆப்பிள், 6 கொய்யா, 5 முருங்கை, 5 எலுமிச்சை, 4 மாதுளை, 4 சீத்தா, 3 சப்போட்டா, 2 பலா, 2 நாவல், 1 அத்தி, 1 தேக்கு மரம் உள்ளன. அனைத்து மரங்களுக்கும் Drip Irrigation பொருத்தப்பட்டுள்ளது. செம்மண் நல்ல Texture-ல இருப்பதால வேர்கள் ஆழமாக வளர்ந்து நிலையாக தாங்கும். 900 அடி போர்வெல் மற்றும் 70 அடி கிணறு உள்ளது. 250sqft Farm House, 200sqft Shed, 5 HP Free EB Service, Entrance Gate, தோப்பு சுற்றிலும் பாதுகாப்பான Fencing உண்டு. விலை சற்று பேசத்தக்கது. மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளவும். #Gmore #விவசாயநிலம் #நாமக்கல் #சேந்தமங்கலம் #தென்னைதோட்டம்
© 2026 Gmore