A productive 7 Acre 70 Cent agricultural land for sale at Elurpatti, near Thottiyam in Trichy district. The farm holds 300 well-grown coconut trees already yielding regular income, along with 70 guava trees and 20 mango trees. One acre is cultivated with jasmine, and the entire plantation is supported by drip irrigation. The soil is fertile and suited for a wide range of crops. Water needs are well covered with an 800 ft borewell and a 90 ft open well. The land also has a 5 HP free EB service with three-phase electricity, and a simple entrance gate for access. Price is slightly negotiable. Contact us on the Gmore App for more details. #Gmore #TrichyFarmland #AgriLand #CoconutFarm #FarmForSale #Namakkal --- திருச்சி 7.70 ஏக்கர் விவசாய நிலம் திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஏலூர்பட்டியில் 7 ஏக்கர் 70 சென்ட் விவசாய பூமி விற்பனைக்கு உள்ளது. 300 நன்கு வளர்ந்த தென்னை மரங்கள் வருமானம் தரும் நிலையில் உள்ளன. 70 கொய்யா மரம், 20 மா மரம், ஒரு ஏக்கரில் மல்லிகை செடி ஆகியவை பராமரிக்கப்படுகின்றன. அனைத்துக்கும் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. எந்த பயிரும் நன்கு விளையக்கூடிய வளமான மண். 800 அடி ஆழ போர்வெல் மற்றும் 90 அடி கிணறு மூலம் தாராளமான நீர் வசதி. 5 HP இலவச EB சேவை, Three Phase மின் இணைப்பு, நுழைவு வாயில் உள்ளது. விலை சிறிது பேசி முடிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளவும். #Gmore #திருச்சிநிலம் #விவசாயநிலம் #தென்னைதோட்டம் #FarmLand
© 2026 Gmore