A 1 acre 50 cent agricultural farm is available for sale in the Vaiyapamalai surrounding area, Tiruchengode, Namakkal. The farm holds 115 well-maintained coconut trees, along with 20 banana, 3 papaya, 3 teak, and 2 custard apple trees. The land features natural red soil, known for its fertility and strong nutrient support for cultivation. Water is sourced through a 450 ft borewell (no open well). A 1500 sq ft farmhouse is built on-site for comfortable stay, along with a 600 sq ft yarn shed. Electricity connection is not yet available - the buyer can apply for a new service. The farm is accessible through a 15 ft mud road. Price is slightly negotiable. Connect with us on the Gmore App for more details. #Tiruchengode #NamakkalFarmland #CoconutFarm #Farmhouse #AgriLand --- வையப்பமலை தென்னை தோப்பு நாமக்கல், திருச்செங்கோடு - வையப்பமலை சுற்றுவட்டார பகுதியில் 1 ஏக்கர் 50 சென்ட் விவசாய தோப்பு விற்பனைக்கு உள்ளது. தோப்பில் நன்கு பராமரிக்கப்பட்ட 115 தென்னை மரங்கள், 20 வாழை, 3 பப்பாளி, 3 தேக்கு மற்றும் 2 சீத்தா மரங்கள் உள்ளன. நிலம் முழுவதும் இயற்கையான செம்மண் - விவசாயத்துக்கு ஏற்ற வளமான மண். கிணறு இல்லை; 450 அடி ஆழ போர்வெல் வசதி உள்ளது. தங்குவதற்கு 1500 சதுர அடி farmhouse மற்றும் 600 சதுர அடி நூல் பட்டறையும் கட்டப்பட்டுள்ளது. இலவச மின் இணைப்பு தற்போது இல்லை - வாங்குபவர் புதிதாக service பெற்றுக்கொள்ளலாம். தோப்பை அடைய 15 அடி மண் சாலை வசதி உள்ளது. விலை சிறிது பேசித் தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்புகொள்ளவும். #திருச்செங்கோடு #நாமக்கல் #தென்னைதோப்பு #விவசாயநிலம் #Farmhouse
© 2026 Gmore