A well-established 3 Acre 50 Cent mango orchard near Kollimalai, located in the Chinna Pallamparai area of Senthamangalam. The estate holds 180 mango trees, along with 50 teak trees, 3 custard apple, 2 sapota, 1 jackfruit, and 1 guava tree. The land features rich red soil, ideal for mango and teak cultivation, consistently delivering strong yield. Water is supported by a 600 ft borewell, which is sufficient for the entire orchard. A 200 sqft labour house is available for on-site stay, with single-phase electricity connected. A simple entrance gate secures the property. Price is slightly negotiable. Connect via the Gmore App for more details. #MangoOrchard #Kollimalai #FarmLand #Senthamangalam #AgriInvestment #Namakkal --- 3.5 ஏக்கர் மாந்தோப்பு கொல்லிமலை அருகே, சேந்தமங்கலம் சின்ன பல்லம்பாறை பகுதியில் 3 ஏக்கர் 50 சென்ட் மாந்தோப்பு விற்பனைக்கு. இதில் மொத்தம் 180 மாமரங்கள், 50 தேக்கு மரங்கள், 3 சீத்தா, 2 சப்போட்டா, 1 பலா, 1 கொய்யா மரம் உள்ளன. முழுவதும் செம்மண் நிலமாக இருப்பதால், மாமரம் மற்றும் தேக்கு வளர்ச்சிக்கு ஏற்ற மண் தன்மை, சிறந்த Yield-உடன் உள்ளது. தண்ணீர் வசதிக்கு 600 அடி ஆழத்தில் ஒரு போர்வெல் இருக்கிறது, தோப்புக்கு போதுமானதாக உள்ளது. தங்குவதற்கு 200 sqft Labour House, Single Phase மின் இணைப்பு, மற்றும் ஒரு Entrance Gate-ம் அமைக்கப்பட்டுள்ளது. விலை சிறிது பேசத்தக்கது. மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்புக் கொள்ளவும். #மாந்தோப்பு #கொல்லிமலை #விவசாயநிலம் #சேந்தமங்கலம் #FarmLand
© 2026 Gmore