A 2 acre 75 cent coconut farm in Jedarpalayam, near Paramathi Velur, Namakkal. The grove has 800 coconut trees, 30 banana trees, and 5 mango trees, supported by naturally fertile soil ideal for healthy yield. Water is well-secured with a 40-feet well, plus river canal irrigation available three days a week. The property comes with two free EB services - one 5 HP and one 3 HP connection. A 15-feet tar road offers easy access for cars and lorries, making it practical for farming and transport. Suited for buyers planning a farmhouse stay or a short-to-long term land investment. Price is slightly negotiable. Connect with us on the Gmore app for more details. #Namakkal #ParamathiVelur #CoconutFarm #FarmlandForSale #Gmore --- பரமத்தி 2.75 ஏக்கர் தோப்பு நாமக்கல் பரமத்தி வேலூருக்கு அருகில் ஜேடர்பாளையத்தில் 2 ஏக்கர் 75 சென்ட் தோப்பு விற்பனைக்கு உள்ளது. இதில் 250 தென்னை மரங்கள், 30 வாழை மரங்கள் மற்றும் 5 மா மரங்கள் உள்ளன. மண் இயற்கையாகவே விளைச்சலுக்கு ஏற்றதாக இருக்கிறது. தண்ணீர் வசதிக்கு 40 அடி கிணறு உள்ளது. வாரத்திற்கு மூன்று நாட்கள் ஆற்று பாசன வசதியும் கிடைக்கிறது. 5 HP மற்றும் 3 HP என இரண்டு Free EB Service வசதிகள் உள்ளன. கார், லாரி செல்லும் வகையில் 15 அடி தார் ரோடு வசதி உண்டு. Farmhouse அமைத்து தங்க நினைப்பவர்களுக்கும், குறுகிய அல்லது நீண்டகால நில முதலீட்டுக்கு விரும்புவோருக்கும் சிறந்த தேர்வு. விலை சிறிது பேசித் தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore app-ல் தொடர்பு கொள்ளவும். #நாமக்கல் #பரமத்திவேலூர் #தென்னைதோப்பு #விவசாயநிலம் #Gmore
© 2026 Gmore