A 2 acre 47 cent farmland for sale at R.P. Puthur, near Senthamangalam, in the foothills of Kolli Hills, Namakkal. The land is rich in naturally fertile soil and well-suited for long-term cultivation. Plantation includes: • 700 Areca nut trees • 300 Coconut trees • 50 Banana trees • 50 Neem trees • 5 Mango trees • 3 Guava trees • 2 Lemon trees Water sources: one 800 ft borewell, one 650 ft borewell, and a 70 ft open well. A 700 sqft farmhouse is available on-site for comfortable stay. The property also includes a 5 HP free EB service connection. Price is slightly negotiable. Enquire now on the Gmore App. #Gmore #NamakkalFarmland #KolliHills #FarmForSale #AgriLand --- கொல்லிமலை அடிவார தோப்பு நாமக்கல், சேந்தமங்கலம் அருகே R.P. புதூரில், கொல்லிமலை அடிவாரத்தில் 2 ஏக்கர் 47 சென்ட் அருமையான தோப்பு விற்பனைக்கு உள்ளது. இயற்கையாகவே மண்வளம் மிக்க நிலம். மரங்கள் விவரம்: • 700 பாக்கு மரங்கள் • 300 தென்னை மரங்கள் • 50 வாழை மரங்கள் • 50 வேப்ப மரங்கள் • 5 மா மரங்கள் • 3 கொய்யா மரங்கள் • 2 எலுமிச்சை மரங்கள் தண்ணீர் வசதி: 800 அடி போர்வெல் ஒன்று, 650 அடி போர்வெல் ஒன்று, 70 அடி கிணறு ஒன்று. தங்குவதற்கு 700 சதுர அடி பண்ணை வீடு உள்ளது. 5 HP இலவச EB சேவை இணைப்பு உண்டு. விலை சற்று பேசித் தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளவும். #Gmore #நாமக்கல் #கொல்லிமலை #தோப்புவிற்பனை #விவசாயநிலம்
© 2026 Gmore