A 2-acre fertile farmland in Pallamparai, Senthamangalam, Namakkal, now available for sale. The land holds 1,500 banana trees, 1,400 areca nut trees, and 15 coconut trees, supported by rich, cultivation-friendly soil suitable for diverse crops. Water is well secured with a 750 ft borewell and an additional 70 ft open well, ensuring uninterrupted irrigation. A 300 sqft farmhouse offers a peaceful on-site stay. The property includes free 5 HP EB service with three-phase electricity and tar road access within 100 metres. Price is slightly negotiable. Contact us on the Gmore App for more details. #Namakkal #Farmland #Senthamangalam #AgriLand #GmoreApp --- 2 ஏக்கர் நாமக்கல் தோப்பு நாமக்கல், சேந்தமங்கலம் - பல்லம்பாறை பகுதியில் 2 ஏக்கர் வளமான தோப்பு விற்பனைக்கு உள்ளது. இந்த நிலத்தில் 1,500 வாழ மரங்கள், 1,400 பாக்கு மரங்கள் மற்றும் 15 தென்னை மரங்கள் உள்ளன. எது பயிரிட்டாலும் நன்கு விளையும் தரமான விவசாய மண். தண்ணீர் வசதிக்கு 750 அடி போர் மற்றும் 70 அடி கிணறு உள்ளதால் பாசனத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை. அமைதியாக தங்குவதற்கு 300 சதுர அடி Farmhouse உள்ளது. 5 HP இலவச EB சேவை, Three Phase மின் இணைப்பு மற்றும் 100 மீட்டர் தொலைவில் தார் சாலை வசதி உள்ளது. விலை சிறிது பேச்சுவார்த்தைக்கு உரியது. மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளவும். #நாமக்கல் #தோப்பு #விவசாயநிலம் #சேந்தமங்கலம் #GmoreApp
© 2026 Gmore