Located near Vaazhavandhi Kombai, Senthamangalam, at the foothills of Kolli Hills, Namakkal — a well-developed 3 acre 5 cent farmland now available for sale. Plantation includes: • 220 Coconut trees • 200 Banana trees • 5 Mango trees • 2 Guava trees • 1 Nava tree Key Features: • Full drip irrigation across the land • Fertile black soil — strong long-term value • 750 ft borewell + 85 ft open well • 350 sqft farmhouse for comfortable stay • Free 5 HP EB service connection • 15 ft mud road access suitable for car and lorry Price is slightly negotiable. Contact us on the Gmore App for more details. #FarmLand #NamakkalProperty #KolliHills #AgriLand #GmoreListings --- 3.05 ஏக்கர் விவசாய நிலம் நாமக்கல் கொல்லிமலை அடிவாரத்தில், சேந்தமங்கலம் அருகே வாழவந்தி கோம்பை பகுதியில் 3 ஏக்கர் 5 சென்ட் அருமையான விவசாய பூமி விற்பனைக்கு உள்ளது. தோட்டத்தில்: • 220 தென்னை மரங்கள் • 200 வாழை மரங்கள் • 5 மா மரங்கள் • 2 கொய்யா மரங்கள் • 1 நாவல் மரம் சிறப்பம்சங்கள்: • முழு நிலத்திற்கும் சொட்டு நீர் பாசனம் • கருப்பு மண் — நீண்டகால மதிப்பு அதிகம் • 750 அடி போர் மற்றும் 85 அடி கிணறு • 350 சதுர அடி பண்ணை வீடு • 5 HP இலவச EB இணைப்பு • கார், லாரி செல்லும் 15 அடி மண் சாலை விலை சற்று பேசித் தீர்மானிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளவும். #விவசாயநிலம் #நாமக்கல் #கொல்லிமலை #பண்ணைநிலம் #Gmore
© 2026 Gmore