An 85-cent agricultural land in Palaya Palayam, Senthamangalam, Namakkal, is now available for sale. 50 cents is actively cultivated with corn, along with 29 coconut trees and one guava tree on the plot. The land features rich karisal (black) soil, ideal for water retention and healthy, productive farming. A common well at 85 feet provides sufficient water supply, so no borewell is required. The property includes a 7.5 HP free EB service with three-phase electricity and 15 ft tar road access just 30 m away. A grounded, fertile farmland well suited for long-term investment. Connect via the Gmore App for more details. #Farmland #Namakkal #Senthamangalam #AgriLand #Gmore --- 85 சென்ட் விவசாய நிலம் நாமக்கல், சேந்தமங்கலம் பழையபாளையம் பகுதியில் 85 சென்ட் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது. 50 சென்ட்டில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது; 29 தென்னை மரங்கள் மற்றும் ஒரு கொய்யா மரமும் உள்ளன. வளமான கரிசல் மண்ணாக இருப்பதால் தண்ணீர் தேக்கி விவசாயம் செழிப்பாக வரும். 85 அடியில் பொதுக்கிணறு உள்ளது — போர் தேவையில்லை. 7.5 HP இலவச EB, த்ரீ பேஸ் மின் இணைப்பு, 30 மீட்டர் தொலைவில் 15 அடி தார் சாலை வசதி. நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற நல்ல விவசாய நிலம். விலை சிறிது பேசத்தக்கது. மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்புக்கொள்ளவும். #விவசாயநிலம் #நாமக்கல் #சேந்தமங்கலம் #Farmland #Gmore
© 2026 Gmore