A 6 Acre 53 Cent farmland in Akkiyampatti, Senthamangalam, offering calm Kolli Hills views and a peaceful green setting - ideal for active farming or a private farmhouse. The land currently grows tapioca in one field and turmeric in another, along with 220 coconut trees, 100 teak trees, and 10 mango trees. The soil is fertile and suitable for a wide range of crops. Water needs are met naturally without any borewell - two open wells (85 ft and 60 ft) provide reliable supply. The property has 7.5HP free EB service with 3-phase electricity, and a mud road with car and lorry access. A grounded, long-term landholding for buyers seeking a safe and smart agricultural investment. Price is slightly negotiable. Connect with us on the G-more app for more details. #Farmland #SenthamangalamLand #KolliHillsView #AgriInvestment #Gmore #Namakkal --- சேந்தமங்கலம் 6.53 ஏக்கர் நிலம் சேந்தமங்கலம் அக்கியம்பட்டியில், கொல்லிமலை view-ஓட அமைதியான சூழலில் 6 ஏக்கர் 53 சென்ட் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது. Farming மற்றும் farm house அமைக்க ஏற்ற இடம். ஒரு வயலில் குச்சிக்கிழங்கு, இன்னொரு வயலில் மஞ்சள், மேலும் 220 தென்னை, 100 தேக்கு, 10 மா மரங்கள் இருக்கு. எந்த பயிரும் நன்றாக விளையக்கூடிய வளமான மண். Bore தேவையில்லை - 85 அடி, 60 அடி என 2 கிணறுகள் போதுமான தண்ணீர் தருது. 7.5HP free EB service, 3 phase மின்சார வசதி, மற்றும் car, lorry போகும் மண் road access உண்டு. Long-term wealth-க்கு பாதுகாப்பான, smart ஆன முதலீடு. விலை சிறிது negotiable. மேலும் விவரங்களுக்கு G-more app-ல் தொடர்புகொள்ளவும். #விவசாயநிலம் #சேந்தமங்கலம் #கொல்லிமலை #FarmLand #Gmore
© 2026 Gmore