A well-maintained 3 acre 30 cent coconut farm in Ponneripatti, Mohanur Taluk, Namakkal. The land holds 270 mature coconut trees, 3 guava trees, 1 sapota tree, and around 5 cents of cultivated corn. Rich karisal (black) soil gives strong agricultural value. Water is supported by a 400 ft borewell and a 55 ft open well. The property includes a 650 sqft farmhouse for stay and a 400 sqft shed suitable for livestock. Free EB service up to 5 HP with three-phase electricity is available. Accessible via a 15 ft mud road. Price is slightly negotiable. Contact us on the Gmore App for more details. #CoconutFarm #NamakkalLand #Mohanur #FarmlandForSale #Gmore --- 3.30 ஏக்கர் தென்னந்தோப்பு நாமக்கல், மோகனுர் தாலூக்கா, பொன்னேரிப்பட்டியில் 3 ஏக்கர் 30 சென்ட் தென்னந்தோப்பு விற்பனைக்கு. 270 காப்பு தென்னமரங்கள், 3 கொய்யா, 1 சப்போட்டா மரம் மற்றும் சுமார் 5 சென்ட்டில் சோளப் பயிர் உள்ளது. கரிசல் மண் இருப்பதால் விவசாயத்திற்கு சிறந்த நிலம். தண்ணீர் வசதிக்கு 400 அடி போர்வெல்லும், 55 அடி கிணறும் உள்ளது. தங்குவதற்கு 650 sqft பண்ணை வீடும், ஆடு மாடு வளர்க்க 400 sqft ஷெட்டும் உள்ளது. 5 HP வரை இலவச EB சேவை மற்றும் த்ரீ ஃபேஸ் மின் இணைப்பு உண்டு. 15 அடி மண் சாலை வழியாக நிலத்தை அடையலாம். விலை சிறிது பேச்சுவார்த்தைக்கு உரியது. மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளவும். #தென்னந்தோப்பு #நாமக்கல் #மோகனுர் #விவசாயநிலம் #Gmore
© 2026 Gmore