கொல்லிமலை view point ல 3 acre 61 cent பூமி விற்பனைக்கு வந்துருக்குங்க. இந்த பூமி எங்க இருக்குனு பாத்தீங்கனா நாமக்கல் , சேந்தமங்கலம் ல இருந்து 2 km ல இருக்கு ங்க.. Exact ஆ புளிக்கரடு பக்கத்துல இருக்கு ங்க … இந்த பூமில இருந்து கொல்லிமலை அடிவாரம் just 3 km ல தா ங்க இருக்கு .. இந்த பூமி ல என்என்ன இருக்குனு பாத்திங்கனா 50 தென்னைமரமும், 20 சின்ன தென்னைமரமும் நல்ல காப்போட இருக்க ங்க.. இந்த பூமி ல approximate ஆ 150 அடிக்கு தார் ரோடு Access இருக்கு ங்க .. இங்க சோளம் ,மாட்டு தீவனமும் ஒன்றை acre போட்டுருக்காங்க…மீதி இருக்குற land empty ஆ இருக்கு ங்க... 2 சப்போட்டா,2 சீத்தாப்பழம் ,ஒரு பப்பாளி மரம் இருக்கு ங்க.. இங்க 70 அடிக்கு ஒரு கிணறு இருக்கு ங்க.. இங்க நல்ல Water Source இருக்குறதுனால போர் ஏதும் போடலங்க.. இந்த ஒரு கிணறே போதுமானது ங்க.. அதும் இல்லாம பக்கத்துலேயே ஒரு ஏரி ஒன்னு இருக்கு ங்க … 5 HP free EB service இருக்குங்க.. மண்ண பொறுத்த வரைக்கும் எது போட்டாலும் நல்ல விளைய கூடிய மண்ணு ங்க... ஆடு,மாடு,கோழி வழக்க ஒரு சின்ன shed இருக்கு ங்க.. 400 sq.ft கு ஒரு வீடும் 100 sq.ft கு ஒரு store ரூமும் இருக்குங்க .. price slightly negotiable ங்க.. மேலும் விவரங்களுக்கு எங்களை G-more app-ல் தொடர்புக்கொள்ளவும்..
© 2026 Gmore