A north-facing 2BHK individual house near Namakkal Government Medical College and Hospital, around 1.5 km from the Collector Office in a well-connected residential area. Built on a 1200 sq.ft plot with 1000 sq.ft built-up area, the home features a main gate, compound wall, spacious hall, compact kitchen, master bedroom with attached bathroom, and a kids bedroom. Outside, a comfortable portico includes a 750 ft borewell and a 10,000-liter groundwater storage tank. An additional bathroom is placed near the staircase. An electricity pole beside the house makes EB connection easy. 95% of the construction is complete, with the remaining work to be finished soon. Price slightly negotiable. Enquire now on the Gmore App. #Namakkal #2BHKHouse #IndividualHouse #Gmore #HomeForSale --- நாமக்கல் வடக்கு பார்த்த வீடு நாமக்கல் Government Medical College மற்றும் Hospital-க்கு பின்புறத்தில், Collector Office-ல் இருந்து சுமார் 1.5 KM தொலைவில் அமைந்த வடக்கு பார்த்த 2BHK Individual House விற்பனைக்கு உள்ளது. 1200 சதுர அடி Plot மற்றும் 1000 சதுர அடி Builtup பரப்பளவில், Main Gate மற்றும் Compound Wall-உடன் கட்டப்பட்டுள்ளது. உள்ளே Spacious Hall, Compact Kitchen, Attached Bathroom-உடன் Master Bedroom, மற்றும் ஒரு Kids Bedroom உள்ளது. வெளியே வசதியான Portico-வுடன் 750 அடி Borewell, 10,000 லிட்டர் Ground Water Tank அமைக்கப்பட்டுள்ளது. மாடி படி அருகில் கூடுதல் Bathroom உள்ளது. வீட்டுக்கு அருகிலேயே Electricity Pole இருப்பதால் EB Connection எளிதாக பெறலாம். 95% கட்டுமான வேலை முடிந்துவிட்டது. மீதி வேலைகள் விரைவில் நிறைவடையும். விலை சிறிது Negotiable. மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளவும். #நாமக்கல் #2BHKவீடு #சொந்தவீடு #Gmore #வீடுவிற்பனை
© 2026 Gmore