A well-maintained 3 Acre 40 Cent farmland in Thottamudaiyanpatti, near Senthamangalam, Namakkal — ready for a new owner. The land hosts a rich mix of fruit trees that support seasonal income: • 140 Mango trees • 50 Guava, 20 Coconut, 15 Mahakani • 3 Sapota, 2 Jackfruit, 2 Lemon, 2 Jamun, 2 Pomelo The soil retains water well, helping the trees stay healthy and productive year-round. Water & Utilities: • 700 ft Borewell • 70 ft Open Well • 7.5 HP Free EB Service • Three-Phase Electricity Stay Option: A 200 sqft Farmhouse on-site. Access: 15 ft Road leading directly to the farm. Price: Slightly Negotiable. An ideal pick for buyers seeking a productive, income-generating orchard with ready infrastructure. Connect with us on the Gmore App for more details. #Gmore #FarmlandForSale #Namakkal #MangoFarm #Senthamangalam --- 3.40 ஏக்கர் பழத்தோப்பு நாமக்கல், சேந்தமங்கலம் அருகே தோட்டமுடையான்பட்டியில் 3 ஏக்கர் 40 சென்ட் பராமரிக்கப்பட்ட தோப்பு விற்பனைக்கு உள்ளது. Seasonal Income தரும் மரங்கள்: • 140 மாமரம் • 50 கொய்யா, 20 தென்னை, 15 மகக்கனி • 3 சப்போட்டா, 2 பலா, 2 எலுமிச்சை, 2 நவா, 2 பம்பளிமாஸ் இங்குள்ள மண் நீரை நன்கு தக்கவைத்து, மரங்கள் செழிப்பாக வளர உதவுகிறது. தண்ணீர் & மின்சாரம்: • 700 அடி போர்வெல் • 70 அடி கிணறு • 7.5 HP இலவச EB இணைப்பு • Three-Phase மின்சாரம் தங்குமிடம்: 200sqft Farmhouse. சாலை: 15 அடி சாலை. விலை: சிறிதளவு பேச்சுவார்த்தைக்கு உரியது. வருமானம் தரும் பழத்தோப்பு தேடுபவர்களுக்கு சிறந்த தேர்வு. மேலும் விவரங்களுக்கு Gmore App-ல் தொடர்பு கொள்ளவும். #Gmore #நாமக்கல் #பழத்தோப்பு #விவசாயநிலம் #சேந்தமங்கலம்
© 2026 Gmore