நம்ம நாமக்கல்,திருச்செங்கோடு ல இருக்க கரிச்சிபாளையம் area ல 14 acre 50 cent க்கு land ஒன்னு sale கு வந்துருக்குங்க.. இந்த land exact-ஆ ராயர் பாளையம் Bypass ல இருந்து 5km distance-ல இருக்குங்க.. இந்த land-ல என்னென்ன இருக்குனு பாத்தீங்கன்னா, 4 acreக்கு குச்சி கிழங்கும்.. 100 காப்பு தென்னைமரமும், எட்நூறு சின்ன தென்னைமரமும், 100 மாமரமும்,40 வாழைமரமும்,35 சப்போட்டா மரமும் இருக்குங்க.. இது செம்மண் land-னால farming-கு best ஆ இருக்குங்க.. land full ஆ drip irrigation பண்ணிருக்காங்க.. இங்க தண்ணீர் வசதிக்கு 5 Bore இருக்குங்க..ஒரு Bore 850 அடிக்கும் , இன்னொரு Bore எட்நூறு அடிக்கும் இருக்குங்க . இந்த ரெண்டு Bore-ருமே போதுமானதா இருக்குறதால மீதி மூணு போர்ரையும் use பண்றது இல்லங்க .. இது போக 85 அடிக்கு ஒரு கிணறும் இருக்குங்க.. இந்த land-ல Governmet-ஓட HT, EHT line ஓட Tower lease-கு வச்சிருக்காங்க.. இங்க வந்து stay பண்றதுக்கு ஒரு guest house உம் , labours கு 3 labour house இருக்குங்க ஆடு மாடுகளுக்கு ஒரு shed-உம் இருக்குங்க.. இங்க land use-கு ஏழரை hp-கு Free EB Service இருக்குங்க.. இந்த land-அ சுத்தியும் fencing பண்ணிருக்காங்க.. இந்த land-கு கார், lorry போற அளவுக்கு 25 அடி பாதையும், 200m க்கு தார் road access-உம் இருக்குங்க , Price slightly negotiable ங்க.. மேலும் விவரங்களுக்கு எங்களை G-more app-ல் தொடர்புக்கொள்ளவும்..
© 2026 Gmore